பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. சற்குருமணி மாலை ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி (66-வது மேளமான சித்ராம்பரி"யின் கிளை) ஆரோ : ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிபமகஸ் காய்மனக் கடையேனைக் காத்தமெய்ப் பொருளே கலைகளும் கருதரும் ஒருபெரும் பதியே தேய்மதிச் சமயருக் கரியவொண் சுடரே சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே || ஆய்மதிப்பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே தனிநடராஜவென் சற்குரு மணியே எடுப்பு

நிஸ்ாநிபா பபமகமக ஸா நிலாகமா பாமாபா
|

காய் மனக்கடையே...னை காத்த மெய்ப்பொருளே ; ம்காமபா ; நிபாநிஸ்ா ; ஸ்க்ாநிஸ்ா பநிமபகமபநி ஸ்க் - கலைகளும் . கரு தரும் ஒரு பெரும், ப-தி-யே -- - (காய்மனக்) தொடுப்பு 1. ; மகாமபா நிஸ்ா நிபாமா , பஸ்ாநிபா ! ஸ்ாநீஸ்ா ; l தேய் மதிச்சம ய ருக்கு அரியவொண் சுடரே