பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பரசிவ நிலை ராகம் : கீர் வாணி தாளம் : ரூபகம் (21-வது மேள கர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னைநிகரில்லாதத் தனித்தலைமைத் தெய்வம் ! வாயார வாழ்த்துகின்ருேர் மனத்தமர்ந்த தெய்வம் மலரடியென் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் || காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம் கருணைநிதித் தெய்வம்முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் சேயாகவென வளர்க்குந் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் | எடுப்பு ஸ்ா ; ஸ்நிதா பர்"; மகபம் காரீஸா , | தா. யா ... கித் தந் ... தையுமாய்த் | ; ஸகாரி ஸாமீஸா ரிகரிகரீ ; ; ; , தாங்கு கின் ற | தெய்வம் ... ! ரீகாமா, பதா நீதாநீ;ஸ்ா , ! தன் னை, நிக | ரில்-லாத - I தாரீ ஸ்நிதாபா ; தபமகரிஸ் ரிகமபதநி த னித்த-லை மை - தெ-ய்- வம் - - 1 &gmrumr@)