பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. புண்ணியம் ராகம் : கேதாரகெளளை தாளம் : ஆதி (28-வது மேளமான ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிமபநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் என்னபுண்ணியம் செய்தேனே-அம்மாநான் என்ன புண்ணியம் செய்தேனே மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திருச் சின்ன நாதம் என்னிரண்டு செவிகளினுட் சொல்கின்றதே ! பாகார் மொழியாள்சிவ மாகாம வல்லிநாளும் பார்த்தாட மணிமன்றில் கூத்தாடுகின்ற சித்தர் வாகாய் உனக்கேயென்றும் சாகாவரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே | எடுப்பு "ரீ, ஸ்ா, ஸ்ா ஸ்நிரிஸ் நிதபம | என்ன புண்ணி.யம்-செய் | பாநீஸ்ா ; ; ; ; பநிஸ்ரி ! தே - னே ... நா ... ன் | மகாணிஸ்ர நிஸ்ரிஸ் நிதபா.நிம என்ன - புண்ணி - - யம்.செய் | பநீஸ்ா. தப | மகரிமபநிஸ்ரி ! தேனே அம்மா ... நான் | (என்ன)