பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. அருள் விளக்கமாலை ராகம்: தர்மவதி தாளம் : கண்டசாபு (59-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் கையாத தீங்கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத காலே கொய்யாத நறுமலரே கோவாத மணியே குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே செய்யாத பேருதவி செய்த பெருந்தகையே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழியேற்றருளே ! எடுப்பு

ஸ்ா ஸ்ஸ்நிதபம நிதபம காரீஸா

கையா - த - தீங்-க னி யே கரிஸ்ஸோ | ரிகரிக ரீ ; ; , கயக்கா-த அ.மு.தே ... . ; ரிகா மா, பா தபாதநீஸ்ா கரையாத கற் கண் டே ஸ்ரீத்ரி ஸ்நிதாபம க்ரிலாரிகமபத ஸ்ரி, பு-ரை யா - த - l ۰۰۰ || م.، ۰۰۰ لااق) - فاز) - قه அ.இ-6 (கையாத)