பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. அருள் விளக்கமாலை ராகம் : மோஹனம் தாளம் : ஆதி (28-வது மேளமான ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிகபதஸ் அவரோ : ஸ்தபகரிஸ் கைக்கிசைந்த பொருளே என் கருத்திசைந்த கனிவே கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையிலென்னுடனே மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் பொய்க்கிசைந்தார் காணுதே பொதுநடஞ்செய் அரசே புன்மொழியென்றிகழாதே புனைந்து மகிழ்ந்தருளே எடுப்பு

ஸ்ாரிஸ்ாஸ்தரிஸ்ாதாபா கபா தரிஸ்தப பகதபகரிஸா , கைக்கிசைந்தபொருளே.என் கருத்திசைந்தக னி.வே . . ரிகாரிஸா, ரீரிபாககாகா ) கபா தரிஸ்தப தபகரிகபதஸ் ரிக்

கண்ணே-என்கண்களுக்கே ! கலந்திசைந்த கண வா ... , ... (கைக்கிசைந்த)