பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தனிப்பாடல் ராகம் : லதாங்கி தானம் : கண்டசாபு (63-வது மேளகர்த்தா) ஆரோ .. ஸ்ரிகமபதநிஸ் அவரோ ஸ்நிதபமகரிஸ் காற்ருலே புவியாலே ககனமதனலே கனலாலே புனலாலே கதிராதியாலே கூற்ருலே பிணியாலே கொலைக்கருவியாலே கோளாலே பிறவியற்றுங் கொடுஞ்செயல்களாலே வேற்ருலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்ருலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தையருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே || எடுப்பு ஸ்ா ; ஸ்நிதாபா பமநிதபமகாt I காற்-ரு- லே பு-வி-யா லே fகரிஸநிரீகா | பமநித தபா ; l சு-க-ன-மத | ஞ...லே | ககமரி காமாபா தநிநிபதாநீஸ்ா க-ன-லா-லே | பு-ண-லா-லே I ஸ்ாரீ ஸ்ரிக்ரிஸ்ா ஸ்நிக்ரிஸ்நிதபதநி ! கதி TT • • • தி | யா. லே... | (காற்றுலே)