பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. அத்துவிதானந்தத்து அனுபவ விடையீடு ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : கண்ட சா பு (56-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் கரணமெல்லாம் கரைந்ததனிக் கரை காண்ப துளதோ கரைகண்ட பொழுதெனையுங் கண்டு தெளிவேனே அரணமெல்லாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ ! மரணமெல்லாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல் வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ சரணமெல்லாம்தரமன்றில் திருநடம் செய்பெருமான் தனதுதிரு வுள்ளம்எதுவோ சற்றும் அறிந்திலனே ! எடுப்பு ரிக்ாரி ஸ்ா ஸ்ா ஸ்திரிஸ்நிததநிதபப கரணமெல்லாம் க-ரைந்த-த- னி க். | ; பதாநிதாc | ஸ்நிரீஸ்ா ; ; ! . கரை காண்ப | து-ளதோ; பதாநிதாc | ஸ்ாநீ ஸ்ாரீg | கரை கண்ட பொழுதென்னையும் || ; க்ம்ாக்ாரிஸ்ா ஸ்நிரிஸ் நிதபமபத நிஸ்

  • கண்டு-தெளி || வே § - & னே • * * . . . || –

(கரணமெல்லாம்)