பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தனிப்பாடல் ாாகம் : ஹம்ஸானந்தி தாளம் : ரூபகம் (53-வது மேளமான 'கமனச்ரம'வின் கிளை) ஆரோ : ஸ்ரிகமதநிஸ் அவரோ : ஸ்நிதமகரிஸ் உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர் ஊரறியீர் பேரறியீர் உண்மை ஒன்றும் அறியீர் | கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் கேதமற நடிக்கின்ற பாதம் அறிவீரோ வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றிலடைக்க அறிவீர் குழைக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக்கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே எடுப்பு 1. ; நிஸ்ாநிதா மாகா I , மதம கரீஸா , ! . உழக் கறி பீர் . . .அளப்பதற்கோர். ; ஸ்ரீ கரீ கா , l காமத கமாக கமதநி | ஸ்ா உள வறி யீர். உல - கீர் ... ... ... - 2. நிiஸ்ா நிதா மாகா ; கந்தமாக மகரி ஸ்ரீ உழ க் கறி யீர் | அளப்பதற்கோர் i - ; ஸ்ரீ கரீ கா ; காமத கமாக கா , ! 2 sir sup) u?fi II 2-au - $ri --- ... ... l கா, மதாநிதமா ( ; தஸ்ா ஸ்நிக்ரி ரிஸ்ஸ்ா ஊரறி யி - ர் பே ர-றி . i - ர் - I ; ஸ்ாக்ரி ஸ்ா ; ஸ்ா தநிஸ்நிதமகரிகமதநி ஸ்ா - உண்மை ஒன்றும் அ-றி - பீர் . . i - (உழக்கறியீர்)