பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 83% புலப்படுத்த இப்பாடலொன்றே போதுமானது. இப்பாடல் முருகபிரான் ருத்ர ஜன்மராய் வந்த லீலையையும் அவர் அகத்திய ராதி முநிவர்களுக்கும், சங்கப் புலவர்களுக்கும் தமிழ்க் குருநாதர் என்பதையும் அருமையாக விளக்குகின் !) *ዘ• == == 131-ஆம் பாட்டு திமிர வுததி என்பது சுவாமியிடம் பிரார்த்தனை செய்ய நன்கமைந்த ஒர் அருமைப் பாடல். o, 135-ஆம் பாட்டு குறித்த மணி’ என்பதில் வயலூரில் முருகவேள் தம்மை யாட்கொண்டருளியதை 'திகழ்ப்படு செய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்த அருட்டிருப் பழநிக் கிரிக்குமரப் பெருமாளேக. சாப் போற்றி விளக்கியுள்ளார். 136-ஆம் பாட்டு கலவியி லிச்சித்து’ என்பதாலும், | 10-ஆம் பாட்டில் நுகர்; வித்தகம் ஆகும்’ என வருவதா லும் 'நீ இதை உண்க, ஞானம் பெறுவாய்! திசையெல் லாம் மெச்சும்படிச் செந்தமிழ்ப் பாடலைப் பாடு” என்று சொல்லிச் சம்பந்தப் பெருமானுக்குத் தேவி திரு முலைப்பால் அளித்ததாகத் தெரிகின்றது. so H # H = H H நுகர், வித்தக மாகும் என்று, உமை மொழியிற் பொழி ப்ச்ஜல்'ன்டிடும்...இன்யோன்ே’ —(110) 'பல திசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டருள் தம்பிரானே’’ —(136) ானவரும் அடிகள் கவனிக்கற் பாலன. 144-ஆம் பாட்டு விரை மருவு’ என்பதில் உனது தண்டையணி பாதம் எனது தலைமிச்ை யணிந்து அழுதழுது உன் அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள் தாராய் என வருவது அழுதால் உன்னைப் பெறலாமே என் அறும் திருவாசகத்தை (திருச்சதகம் 90) நினைவூட்டுகின்றது. 147-ஆம் பாட்டு 'சிறு பறையும்’-என்பதால் அகத் தியர் அருச்சித்துப் பேறு பெற்றதும். 148-ஆம் பாட்டு i.