பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 85 "αριιι ால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை எழுதி னைத்தே எற்றிய பெருமாளே”1 ா ச விளக்கியுள்ளார். 157-ஆம் பாட்டு (அதல விதல): இப்பாட்டில் தமக்கு முருக பிரான் மெய்ஞ்ஞானத்தை உதவியதை அணுவில் அணுவென நிறைந் திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்... மனம் பெற்றிடும் படியை வந்து நீ முன் உதவ' என்கின்ருர். 160-ஆம் பாட்டு அறமிலா என்பதில் வேசையர் மயக்கை மதன நாடக பித்து' என்றும், பழநி ஊர்க் கோயி லில் தேவி பெயர் பெரிய நாயகி என்றும் விளக்குகின்ருர். 161-ஆம் பாட்டு ஆறுமுகம்’ என்பதில் திரு நீறிடும் பொழுது ஆறு முறை ஆறு முகம் எனச் சொல்லி இடுதலின் விசேடத்தைக் குறித்துள்ளார். o 162-ம் பாட்டு-இத்தாரணிக்குள் என்பதில் அறுகு துணி என்னும் 862-ம் பாடல் போல மிக அருமையாக நமது வாழ்க்கையை வருணிக்கின்ருர். இதில் எரி பட்டார் என நீரிற் படிந்து விடுபாசம் என்பது காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழித்தார்களே” என்னுந் திருமந்திரத்தை (145) நினைப் பூட்டுகின்றது, ". அடிய ராவிக்குள் நின்றுலவிவரு பெருமாளே என இப் பாடலில் வருவது மிக அருமையான ஓர் உண்மை மொழி; ', ஆவியுள் நீங்கலன் ஆதி மூர்த்தி எனவரும் சம்பந்தர் தேவாரத்தைக் (363) காண்க. 169-ஆம் பாட்டில் அடி 5–6. இதய கவட்டு வாலித னுரமற விட்டவாளிய(ர்) ரணமுக சுத்த வீரிய குணமான == - இளையவனுக்கு நீண்முடி யுதவியொர் சத்ய வாசிதன் இரத நடத்து 蠶 மருகோனே ! ■ -என்றும் பாடம். 1. முப்பால் செப்பிய கவித்ை-திருத் றள்; மிக்க=மேம் பட்ட ஆரத்தினை=தேவாரத்தின், வனம்=ஜலம், எற்றிய=எதிரேறவிட்ட். i. . . . . . ==