பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 89 வான வாழ்த்தி வணங்கினர் (958). இதல்ை திருப்புகழ்ச் சந்தப் பாவுக்கு இவரே வழி காட்டியாய், ஆதிகர்த்தாவாய்த் த% சிறந்தவராய் க் குருமூர்த்தியாய் விளங்கினர் என்ப தும், இவர் காலத்திலேயே இவரது பாடல்களின் உன்னத நி%லயைக் கண்டு இவரே 'சந்தப் பாக்களுக்குப் பிரபு”, இவரே "குரு' என்று உலகம் பாராட்டிற்று என்பதும் நன்கு விளங்குகின்றன. பின்னர்த் தனிச்சயத்தை விட்டுச் சுவாமி கள் (126A) திருவேடகத்தைத் 1தரிசித்துப் பின்பு (127) மதுரை மாநகர் (960-967*, 969-971, 725 **) வந்து (தி.மு li ந்தார். 13. மதுரைமுதல் திருச்செந்துார்வரை (3 தலங்கள் 127-129) மதுரையிற் சங்கிலி மண்டபத்தில் (கிளி மண்டபத்தில்) விற்றிருக்கும் முருகவேளைத் துதித்தும் (965), தாம் பெற்ற ஞானநிலையின் பெருமையை வியந்தும், விநாயகர் தந் தையை வலம் வரும் அளவிற் பிரான் மயில் மீதேறி உல கெலாம். வலம் வந்ததை வியந்தும் (960), மதுரையிற் சிவ பிரான் சொக்கர்’ என்னுந் திருப்பெயருடையார் எனக் கூறியும் (961, 970), மாணிக்க வாசகருக்கு உபதேசித்த வீலை, நரி பரியாக்கிய திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் ஆகிய இவற்றைப் பாராட்டியும் (964), சம்பந்தப் பெருமாய்ைப் பாண்டியன் கூனையும் சுர்த் தையும் தவிர்த்துச் சமணரைக் கழுவேற்றிய லீலைகளைக் குறித்தும் (963, 966) பாடல்கள் பாடினர். ஒரு பாடலில் "உனது சீர்பாதச் சிறப்பைச் செந்தமிழிற் பாட நான் விரும்புகின்றேன்-அருள் புரிகஎன்று- o 'வரிசை தரும் பதம் அது பாடி-வளமொடு செந்தமிழ் உரைசெய் அன்பரும் மகிழ விரங்களும் அருள்வர்ய்ே 1. ருவேடகம் திருப்புகழ் வைப்புத்தலம்-கூேடித்திரக் 鷺 திே: äå ു. கூடித்திர 968-எண்ணுள்ள_பாடல் கலை மேவு பவானிக்கு உரியது. பக்கம் 58-பார்க்க. 분 பாடபேதம் பார்க்க.