பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:94 அருணகிரிநாதர் I(Bssor இப்பதிகத்திற் செந்துTர்ப்ریے؟--48 (vii) பெருமாளே, உன் இணையடிகள் பாடி வாழ விரும்புகின் றேன். அதற்கு நீயே என் நெஞ்சிற் செஞ்சொல் தர வேணும் என வேண்டினர். (viii) 63-'குகர' (1) திருச்செந்துார்த் தெருவில் அலை கள் முத்துக்களை வீசுதலைக் கண்ணுற்ருர். தெருவத்தில் வந்து செழு முத்தலைக் கொள் திருமுல்லை வாயிலிதுவே, என்னும் தமது குருநாதரது (பூரீ சம்பந்தப் பெருமானது) தேவாரம் நினைவுக்கு வரத் தாமும் தெருவிலேயுநித்திலமெறி யலைவாய்ச் செந்திற் கந்தப் பெருமாளே எனப்பாடி மகிழ்ந்தார். (2) கடல் கொந்தளிப்பதைக் கண்டார். கடலின் அலை கள் மோதி மோதிக் கரையிற் சேர்வதைப் பார்த்தார். சிற் றின்பக் கடலில் அமிழுகின்றேனே நான்! என் மன அலை ஒய்ந்து நான் என்று கரைகாண்பது என எண்ணிக் கொண் டைக் குழலாரோடு...அன்புற்று இன்பக் கடலூடே அமிழு வேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம்பொன் தண்டைக் கழல் தாராய்,-என இரங்கி வேண்டினர். (xi) 66 கொம்பனை,-'என்னையும் ஒரு பொருளாக எண்ணி ஈடேற வைத்த பெருமானே! உன் திருப்புகழையே நான் பாடவும் என் நாள்கள் எல்லாம் பயன்படவும் அருளுதி 'என்றன. ஈடேற வாழ்வருள் பெருமாளே, நமோ நம-என நாளும் உன் புகழே பாடி நாணினி அன்புடன் ஆசார பூஜைசெய்து உய்ந்திட வீணுள் படாதருள் புரிவாயே’என வேண்டினர். (x) 68 (சேமக்); அடியேற்கு யோக மார்க்கங்களை யெல்லாம் உபதேசித்த தேசிக மூர்த்தியே! (யோகத் தாறு உபதேசத் தேசிக) எனத் துதித்தும், சகல கலா வல்லவகிைய முருக வேளின் முன் ஏனைத் தேவர்கள்