பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 95 வடமர்கள் என விளக்க-'ஊமைத் தேவர்கள் தம்பி ரானே !' என வாழ்த்தியும் பாடினர். (ix) 72 துன்பம் - சிந்தின் துறைதங்கிய குன்றெங் கும் சங்கு வலம்புரி பம்பும் தென்செந்தில்-என்ற தல்ை கடற்றுறை ஒரத்தில் குன்றுகள் இருந்தன என்பது தெரி கின்றது. (இது இன்றும் காணலாம்) செந்தின்மாமலை ’’ -கந்தர் சஷ்டிக் கவசம் ; 'பரகிரியுலாவு செந்திமலை’ திருப். 150). (xi) 73 தெருப்புறத்'-வடக்கே திருத்தணிகை மலை யிற் பிரபலமாய் விளங்குவது போலத் தெற்கே திருச்செந் துாரிற் பிரபலமாய்ப் பொலிகின்ருய் எனப் பொருள் படத் " திருத்தணிக்குட் சிறப்பில் வாழ்...செந்தில் மேவு குகனே ' எனத் துதித்தார். (xiii) 94 வஞ்சம்'-திருச் செந்தூர் ' மகா புநிதந் தங்கும் தலம் என விளக்கினர். (இலை விபூதி மிக ஆசார மாய்க் கொடுப்பதைக் கருதியும், அருச்சனை செய்யும் 'போற் றிகளது ஆசாரத்தைக் கருதியும் போலும் இங்ங்னம் போற் றப்பட்டது. _ گي (xiw) 95 வஞ்சத்துடன் ': செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற் பதிநகர் உறைவோனே"என்றது திருச் செந்துார் செஞ்சொற் புலவர்கள்-சங்கப் புலவர்கள்-முதலோராற் பாராட்டப் பட்டதொரு புராதன தலமென்பதை விளக்குகின்றது. உதாரணமாக : (1) உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச் சீரலைவாய்' -நக்கீரர்-திருமுருகாற்றுப்படை (2) திருமணி விளக்கி னலைவாய்ச் செருமிகு சேஏய்’ -பரணர் அகநானூறு 266. (3) வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவேள் நில்ை இய காமர் வியன் துறை -மதுரை மருகன் இளநாகனர் புறநானூறு 55 (4) நெடுவேல் திகழ்பூண் ಆಬ್ಜೆಕ್ಗೆ தீம்புனல் அலை வாய் -தொல். களவு-சூ. 23 ந : பையுண்மாலை. (5) சீர்கெழு செந்தில்...நீங்கா இறைவன்-சிலப். 24.