பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 111 H * † மதுராந்தகத்து என வருவதற்காகக் ' குதிபாய்ந் திரத்த ' .' ரயிலாங்கனைக்கு ' எனப் பாடல்களைத் தொடங் வெ1. மதுராந்தகத்திலிருந்து (161) உத்திரமேரூருக்கு (718 121) வந்து தமிழ்மறையோர் வாழ் மேருமங்கை (721) | வும், திருமால், பிரமா, விநாயகர், சிவபிரான் முதலிய ய வரும், ஞானிகளும், *ஆயிரத்திருநூறு மறையோர்க வரும் வாழும் தலமென்றும் (720) அத்தலத்தைப் பாராட்டி யும், ஆயிரங்கலைகத்தர் (721) என முருகவேளைச் சீராட்டி யும் அருமையான பாடல்களைப் பாடினர். இத்தலத்துப் பாடல்களுள் 'அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் அறிவு ளறியு மறிவூற அருள்வாயே’ ញ៉ា ' ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் அங்கை ஆடல் வென்றிவேலு மென்று நினைவேனுே’ (7.19) என்பன மனப்பாடஞ் செய்யத் தக்க அடிகள்; உத்தரமேரூரிலிருந்து (162) திருக்கழுக்குன்றம் (324327) வந்து "ಸ್ಥಿತ್ವ ஒப்பான பெருமையுற்று அழகுவாய்ந்த தலம் இது என அத்தலத்தைப் புகழ்ந்து (.524), '; கழுகுதொழும் கிரி (325), திே: 鑒款 327) கதலிவனம் (325) கடலொலி போல மறையும் தமி ழும் ஒதப்படும் தலம் (325) எனத் துதித்தனர். ஆறெழுத் தின் உண்மை அனைத்தும் ஒரெழுத்திலேயே அடங்கி யுளது என்பதை விளக்கிக் காட்டினர் முருகவேள் (ஒரெழுத்தி லாறெழுத்தை ஒதுவித்த பெருமாளே-327) என்பதன் விவரம் புராணம்-கந்த தீர்த்தச் சருக்கத்திற் கூறப்பட்டுளது. 'முழுதுணர்ந்தும் உண்ர் வரிய த்ொன்ற்ை ஒருமொழியின் விண்ட சிறு பிள்ளை' எனவரும் முத்துக்கும்ாரசுவாமி பிள்ளைத் தமிழ்-காப்பு.4. இங்கு உணரத் தக்கது. இத்தலத்துப் பதிகத்தில் உள்ள உபதேச வாக்கியமான, - 'தில்லை மூவாயிரர்', 'திருவீழிமிழலை ஐஞ்துாற்றந்தனர் (திருவிசைப்பா), சீகாழி “நான்முகனே யன்னசீர் நானூற்றுவர் மறையோர் (ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை-44-கண்ணி) என்பன போல.