பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அருணகிரிநாதக் "ஆறெழுத்தை நினைந்து குகா குகா என ஹனுக -- வராதோ’ (326) என்பது மனப்பாடமாக ஓதி அதுட்டிக்கத் தக்கது. திருக்கழுக் குன்றத்தினின்றும் (163) திருப்போரூருக்கு |714-7171 வந்து, மூவரும் தொழும் தலம் (716) என அதைப் போற்றி, வேண்டுகோள் இலாத துதிப்பாடலாக திமிர (7.17) எனத் தொடங்கும் பாடலைப்பாடி, முருகா! பெண்ணுசை ஒழியவும், உன்னைப் புதுமலர் கொண்டு பூசித்து உன்தாளில் விழும் ஆய்ந்த அறிவு கூடிடவும் அருள் புரிவாயே (7:14, 716) என வேண்டினர். இத்தலத்தைப் ஃபோரிமா நகர், சமரபுரி” எனக் கூறியுள்ளார். பின்பு, (163A) *திருக்கச்சூரையும், (163Bl *இளையனர் வேலூ ரையும் தரிசித்து, மஹா கேஷத்திரமான (164) காஞ்சிமா நகரை (451-494) அடைந்தார். காஞ்சீபுரத்திலிருந்து வள்ளிமலை வரை (24 தலங்கள்: 164-187) காஞ்சிமா நகரில் குமர கோட்டத் தடிகளை வணங்கி (494) காமகோட்டத்தில் (காமாகூஜியம்மை கோயிலில்) உள்ள கடம்பனைப் பணிந்து, (463, 464, 1022), கச்சிக்கச் மு:ஆலயில் (கச்சபேசுரர் கோயிலில்) உள்ள கந்தபிரானைப் பரவி (467, 489, 979, 485 பாடபேதம்), மற்றும் ஆலயங்களாயுள்ளன யாவற்றிலும் உள்ள குமரமூர்த்தி யைக் கும்பிட்டுத், தலம் கச்சிப்பதியாதலின் வல்லெழுத்து ஒசை செறிந்தனவும், பத்திச்சுவை மிக்கனவும், மிக அருமையான சொல்லழகு பொலிவனவுமான சந்துப்பாக் கள் பல பாடினர். கச்சிப் பாடல்களில் முக்கிய விஷயங் கள்;ட(1) காஞ்சிமாநகர் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த காமாகூஜியம்மையின் தலமாதலின் இத்தலத்துப் 품 திருக்கச்சூர்-வைப்புத்தலம்-திருப்புகழ் 979. * 670, 671 எண்ணுள்ள பாடல்கள் இளையனுர் வேலு. ருக்கு உரியதோ, ராயவேலூருக்கு உரியதோ தெரிய