பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 129 |தணிகையில் இணையிலி...பதயுக மலர் தந்த பேரருள் கன விலு ந ைவிலு மறவேனே -289) எனக்கூறி ஆண்டவனை வாழ்த்தித் தணிகையினின்றும் புறப்பட்டு, (1901 வெள்ளி கர 1660-668) என்னும் தலத்துக்கு வந்தார். ' எனது. ளை கிய திருத்தணி உனது ஊராகிய வள்ளி மலையினின் றும் காதம், காதம், அரைக்காதம் (10 -10-51=[25 மைல்) தான் என வள்ளிப் பிராட்டியிடம் சொல்லி அந்த அம்மை யார் மீது மால்கொண்ட எம்பிரானே ’’ எனவும், ' கண் ாப்பர் எச்சிலை உண்ட சிவனளித்த குமரனே ’’ எனவும், என்றும் இளையோனே ’’ எனவும், மலைகிழவோனே * எனவும் நாள் தோறும் . நாம் கூறில்ை நூருயிரக் (லகூடிக்} கணக்கான நமது பிறவி ஒழியும்’ எனப்பொருள் தரும் ' வத சரோருக ’ என்னும் மிக அருமையான பாடலை 1668|க் கலவைச் சந்தத்திற் பாடியும்; மயில், கடம்பு, சிறு வாள், வேல், திருமுக சமுகம், சேவற்கொடி இவைகளைப் பரவித் திணைப்புனங் காத்த வஞ்சியின் கணவா-எனத் துதித்தால் தான் முருகவேளின் பொற்பதங்களைப் பெறலா கும்-என்னும் உபதேசத்தை எடுத்துரைத்தும் 16611; மெய். பர் மெய்ய 1 பொய்யர் பொய்ய என ஆண்டவனை வாழ்த்தியும் 1665) பாடினர். வெள்ளிகரத்துத் திருப்புகழ் ஒன்பதும் தய்ய சந்தங் கலந்தனவாய்ச் சொல்லழகும் பொருளழகும் நிரம்பி நவரத்னங்கள் போல விளங்கி நவ ரத்னத் திருப்புகழ் ’ எனும் படிப் பொலிகின்றன. வெள்ளி கரத்தை விட்டுச் சுவாமிகள் (1911 திருவேங்கடம், வடமலை ான வழங்கும் திருப்பதியைச் (245-248, 1305*, 1306*} சேர்ந்தார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில்: முருகர் ஆலயத்துடன் வடவேங்கடத்தில் திருமால் ஆல. யமும் இருந்தது. இது 149) திருவாஞ்சியத்துத் திருப். புகழில் (816) 'பாண்டவர்க்கு வரதன், மை உருவோன், பிரசித்த நெடியவன்-ரிஷிகேசன், உலகின்ற பச்சை உமைய[ண்) o திருப்புகழ் முதற் பாகத்தில் அநுபந்தம் பார்க்க அ-9