பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 145. சொன்ன கிரெளுஞ்ச கிரியூ டுருவத் தெருளைத்த வைவேல் மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மெளனத்தை யுற்று. நின் ஃன யுணர்ந்துணர்ந் தெல்லாம் ஒருங்கிய நிர்க்குனம் பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. -(கந். அலங். 19.) ன மகிழ்ந்து ஆனந்த நிலையில் இருந்தார். இப்படியிருக் கும் காலத்தே முன்னர் வாதில் தோற்று நாணமடைந்த1 சம் பந் தாண்டானது சூழ்ச்சியால் பிரபுடதேவ ராஜனது வேண்டுகோளுக்கு இணங்கி அருணகிரிநாதர் தமது சித்தி வல்லபத்தால் கற்பக நாட்டுப் பாரிஜாதப் பூவைக்கொண்டு வரும் பொருட்டுத் தமது உடம்பை அருணை கோயிற் கோபு ரத்திற் சேமித்து வைத்துவிட்டு அங்கு இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலிற் பிரவேசித்து விண்ணுலகுக்குக் கிளி ரூப மாகச் சென்றனர் எனவும், அச்சமயத்திற் சம்பந்தாண்டான் 'பாவலர் இறந்தனர்; அவர் உடல் திருவருணைக் கோயிற் கோபுரத்தில் உள்ளது” என்று கூற அரசனும் உண்மையை ஆய்ந்து உணராது அவ்வுடலைத் தகிப்பித்தான் என்றும், பின்னர் அருணகிரிக் கிளி பாரிஜாதப் பூவுடன் 2 திரும்பி வரக்கண்ட அரசன் ஆராயாது தான் செய்த செயலை நினைந்து நினைந்து மிக வருந்தினன் என்றும், தமது மாருட உடல் எரிபட்டுப் போனதை அறிந்த அருணகிரி யார் எம் உடற்சிறையை இறைவன் அழிப்பித்தது நியா யமே 3 என ம கி ழ் ந் து திருத்தணிகைக்குப் போந்து

=

1. பக்கம் 20 பாக்க 2. அக்கிளி தான் பல்லவையுள் - மற்ருெருவன் வாது வென்று வான் பாரிஜாதப் பூக் குற்றமற மண்மேற். கொணர்ந்தது காண்.’’-தணிகையுலா. 3. **). Gib மறைந்தது நியாயம்’ என அருணகிரியார் கண்ட உண்மையைத் திருமூல நாயனர் தமது உடல் மறைந்த காலத்துக் கண்டனர் என்பது திருவருளால் அவ்வுட ?லக் கர்ப்பிக்க எண்ணிறந்த உணர்வுடையார் ஈசரருள் கான உணர்ந்தார்’ என வரும் பெரிய புராணத்தால் தெரிகின்றது. 9-10