பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாரய்ச்சிப் பகுதி (கந்தரலங்காரம்) 165 செய்யுள் 46. (நீயான): 'சிவமா துடனே' என்னுந் திருப்புகழ்க் (563) கருத்தது. 'ஏகபோகமாய் நியு நானுமாய் (862), "நீ வேறெனு திருக்க நான்வே றெதிைருக்க நேராக வாழ்வதற்கு (220) என்பன ஈண்டு உணரத்தக்கன. செய்யுள் 48. (புத்தியை); முருகா! எதற்கும் அடங் காததாயிருந்த சூரன்து ஆணவம் நடுங் அழியவும் கிரெளஞ்சி கிரியின் மாயை ஒடுங்கி அடங்கவும்_நீ முன்பு சத்திவிேலைப் பிரயோகித்தனை இப்போது வினையேனது ஆணவமும் மாயையும் அதேமாதிரி அடங்காத நிலையில் உள்ளன. ஆதலால், அவை தமை ஒடுக்க நீ பிறிதொரு முறை உனது சத்திவேலைப் பிரயோகிக்க வேண்டிவரும் போலும். (இவ்விஷயத்தில்) நீ யாது குறித்துள்ளாய் ? (சூரன் - கிரி-இவைகளின் நிலையினது தானே எனது விஷயமும் என்றபடி). செய்யுள் 49. (சூரிற்) ; அடியார்களின் சிறப்பைக் கூறும் அரிய பாடல் இது. செய்யுள் 51. (மலையாறு) : 18 (வையில்), 51 (மலை), 53 (வேடிச்சி), 54 (சாகை), 59 (பொங்கார), 66 (நீர்க் குமிழி), 75 (படிக்கின்றிலை,) 100 (இடுதலை)-இவை ஈதலின் சிறப்பை எடுத்துக்கூறும் உபதேசப் பாக்களாம். செய்யுள் 53. (வேடிச்சி), 66 (நீர்க்குமிழி), இவை கெடு வாய் மனனே என்னும் கந்தரநுபூதிச் (7) செய்யுளின் கருத் துக் கொண்டன. செய்யுள் 54 (சாகைக்கு) : கடல்திக் கொளுத்த சிலை வளைத்தோன்-[பூரீ ராமர்) = "மீனேறு குண்டகழி தீவாய் மடுத்த தனி வில்லியார்(முத்துக்கும்ார - பிள்ளைத்தமிழ்-செங்கீரை 51, செய்யுள் 55. (ஆங்காரம்) : நினைப்பும் மறப்பும் . அருர் - i (i) நினைப்பு(ம்) நினைவதும் நினைப்பவனும் ol. Ho H அறுநிலத்தில் நிலைபெற...நிறுத்த உரியது...பெருத்த வசனமே" (திருவகுப்பு - பெருத்த வசன வகுப்பு).