பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அருணகிரிநாதர் (ii) உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே வள்ளல் எழுந்தருளும்...(திருக்களிற்றுப்படி-51) (iii) உள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே மொள்ளா அமுதாமென் றுந்தீபற (திருவுந்தியார். 26.) செய்யுள் 57. பொருபிடி : ாம் உண்பக ற் ன் ೧uಿಏ। களிறும் கீேன்ே o! பிடி காவல சண்முகவா எனச்சொல்லித் தியானித்துப் பின்பு உண்ணுதல் நல்லதோர் அநுட்டானமாம். இவ்வுப தேசம் அன்பர்கள் அவசியம் கொள்ளத்தக்கது. சிறு ಕ್ಲಿ) தரு-தந்த, பிடி-வள்ளியம்மை; அல்லது. புனச்சிறுமிான் (வள்ளி) க்ாவல, தருபிடி காவல-(கற்பகத் திருவின் கீழ் வள்ர்ந்த) தேவசேனை காவல;-எனப்பொருள் கள் காணலாம். செய்யுள் 64. (பட்டி), 69 (தந்தை), 25 (தண்டா யுதம்); சத்திவாள்', ஞானவாள்', 'அவிரோத ஞானச் சுடர் வடிவாள்' என்பன இயமனை வெருட்டக்கூடிய வாள் கள் என்பதை இம்மூன்று செய்யுள்களாலும் அறிகின் ருேம். இதை மவுன கட்கம், மோனவாள்' என்றுங் கூறு வர். பர்மசுக மவுன கட்கம் யமன்முடி துணிக்கும்த-என வேடிச்சி காவலன் வகுப்பிலும், எமபடரை ம்ோதும் மோன உரையில் உபதேச வாள்-எனத் திருப்புகழிலும் (828) கூறியுள்ளார். ஞானவாள் ஏந்தும் ஐயர்' என வரும் திருவாசகமும், நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்’ என்னுந் திருமந்திரமும் [2968] இங்கு. உணர்தற்குரியன. * செய்யுள் 70. (விழிக்குத்): முருக னடியார்க்கு இது ஒரு பெருந்துணைப்பாட்டு. திருவடித் தியானம், முருக நாம ஜெபம், திருவுருத் தியானம், வேலுமயிலுந் துணை யெனும் ஜெபம்-இவைகளின் விசேடத்தைக் காட்டும். அருமையான உபதேசப் பாடல் இது. o செய்யுள் 74. (அராப்புனை) 'இராப் பகலற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்-திருமந்திரம் 331 -இங்கு உணர்தற்பாலது.