பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*国74 அருணகிரிநாதர் H of போல, மயிலையும் அவன் திருக்கை அயிலையும் -என வரும் க டை க் க ணரி ய ல் வகுப்பு ஈற்றடியையும் இங்கு :உணருக. செய்யுள் 2. (உல்லாச): எல்லாம் அற' - எல்லாம் 'இழந்து கந்- அலங். (10). செய்யுள் 3. (வானே) : « ஆண்ட இடம் -அண்ணு மலை. இதல்ை யான் எனது உள்ள வரையில் இறைவனை அண்ணுதல் (எட்டுதல்) முடியாது என்னும் தத்துவம் விளக்கமாம்; இத் தத்துவத்தின் உண்மையைப் பிரமனும் மாலும் அண்ணுமலையிற் கண்டுள்ளார்க ளாதலால். செய்யுள் 4. (வளைபட்ட): கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும் தொளை பட்டுருவ என்பது கந்த ரலங்காரத்தில் கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரியூடுருவ (32) என வருங் கருத்தது. (அச் செய்யுளின் குறிப்பைப் பார்க்கபக்கம் 163) செய்யுள் 5. (மகமாயை) : இச்செய்யுள் மாயையின் வன்மையைக் காட்டுகின்றது, குருவினிடம் உபதேசம் பெற்ற பின்பு தான், இம்மாயை ஒழியும் என்பது இப்பிமரங் கெட மெய்ப் பொருள் பேசியவா என எட்டாம் பாடலில் விளக்கப் பட்டது. செய்யுள் 6. (திணியான): பணியா? (பணி என்ன உளது) என வள்ளி பதம் பணியும் தனியா அதிமோக!” -இக் கருத்து ' குறப்பெண் குறிப் பறிந்து அருகு அணைந்து உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக் கெனக் குறையிரந்து -எனவரும் முத்துக் குமரர் பிள்ளை தமிழிலும் (செங்கீரை 5) காணலாகும். செய்யுள் 7. (கெடுவாய்) : இச் செய்யுளில் உள்ள உபதேசம் உணர்ந்து அதுட்டிக்கத் தக்கது. செய்யுள் 12. (செம்மான்) ; பின்னிரண்டடி சொல்லு கைக்கில்லை' (கந். அலங். 10) என்னும் செய்யுளின் கருத் தைக் கொண்டது.