பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 3 , து, தாது, பரணி, மடல், மாலை, எனப்படும் நூல் வகை விற் பயின்றும்1. காம சாஸ்திர நூல்களை ஆய்ந்தும்2 புமைவாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். வi முருகபிரானது பழைய வழியடிமை.3 விதிவசத்தால் பரத்தையர் 4மயக்கிற்பட்டு, உள்ள பருளெலாம் இழந்து, பின்னும் வேசையர்க்கு உதவப் புய வகுப்பில் சுவாமிகள் விவரித்துள்ளார். பின்னும் நக்கீ ரைப்பற்றியும், திருமுழு காற்றுப்படையின் பெருமையைக் குறித்தும் பல இடங்களில் திருப்புகழிலும், கந்தரந்தாதியி .i, திருவகுப்பிலும் சுவாமிகள் சொல்லியுள்ளார். அவை ஆங்காங்குப் பின்னர்க் குறிக்கப்படும். (iv) திருக்குறள் : திருக்குறள், திருஆள்ளுவரைப்பற் றித் திருப்புகழ்ப் பாக்கள் 80 (ப்டர்புவி), 156 (அகல்வினை) க்களைப் பார்க்கவும். (v) காரிகை : திருப். 500 (உரைக் காரிகை) பார்க்கவும்: 1. லா முதலிய நூல் வகைகளைப் பற்றித் திருப்புகழ் 75 (தோலொடு), 90 (படர்புவி) பார்க்கவும். 1. காம சாத்திர வாய்பா டேணிகள்’ -திருப். 924. 1. பழைய நினது வழியடிமை" -திருப். 1127. (அகர). ன்றனை வழிவழி யன்புசெய் தொண்டு தொண்டருள் ,மாளே” -திருப். 358 (கரதல) 'முடியவழி வழியடிமை எனும்:உரிமை (சீர்பாத வகுப்பு). | 1. காமுகன் அகப்பட்ட ஆசை -திருப். 425 . காமுக யுைறு ஜாதக மாப் பாதகனும் அடியேனே நின் அருள்ால்ே பார்ப்பாயலையோ -திருப். 685 .. மடவார் பால் ஏகாப்பழி பூணும் மருள் -திருப்.360 1. பரத்தையர் மோகப்புழுத் தொரையில் திளைத்ததனைப் பெ றுத்தருளிச், சடக்கென அப்புறத்தில் அழைத்து இருத்தியளித் திடுவாயே -திருப். 1023 மாத இருவிழியாகும் அம்புக்கும். மதனவேள் வாளிக் ,ம், நடுவாகியே மாலாகும் அருணகிரிநாதர். (விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்).