பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


202 அருணகிரிநாதர் கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ 1 விழி வேலோ!' கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்குல் அரவோ ரதமோ எனு மாதர். -( திருப். 151) II. பேரின்பச் சுவை 1. முருக மயூரச் சேவக! சரவண ஏனற் பூதரி குள் படீரக் கோமள முலைமீதேமுழுகிய காதற் காமுக! பதி பசு பாசத்_திர்வினை திய புராரிக் கோதிய குருவே யென் றுருகியும் ஆடிப்பாடியும் இருகழல் நாடிச் குடியும் உணர்வினெடுடிக் கூடியும் வழிபாடுற்றுலகினுெ ராசிைப் ப்ாடற நிலைப்ெறு ஞானத் தாலினி யுனிதடி யாரைச் சேர்வதும் ஒருநாளே. திருப்.1273 2. பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுது கண்டேன்...பரமானந்து... சாகரத்தே. (கந். அலங். 47) 3. நியான ஞான விநோதந் தனையென்று நீ யருள்வாய் சேயான வேற்கந்த்னே! (கந். அலங் 46) 4. சிவ மாதுடனே அதுபோகமதாய். (திருப்.563) (2) ஹாஸ்ய ரசம் (நகைச்சுவை பரிகாசம்) : 1. மாதர் தோள்க.டி விளையாடும் சரசமோகம் மர்வேத சரியையோ! க்ரியா ஞான சமுகமோ. (திருப். 1050) 2. எக்காலு மக்கா சூர்க்கொத் தரிந்த...தச்சா லு ாத ီ|ိ #;"திரும். 737) 3. நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை*செல்வம் மின் போலும் என்பர்*பசித்து வந்தே ஏற்குமவர்க்கிட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார். (கந்.அலங் 66) (3) கருணை ரசம் 1. பெருத்த பாருளிர்! மயிலையும் அவன் திருக்கை அயிலையும் 蠶 கட்ைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே! அரசென நிரந்தரிக்க வாழலாம், அறஞ்செலுத்தி ஆள