பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204. அருணகிரிநாதர் (iii) ஒர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலரிட்டுனதாள் சேரஒட்டார் ஐவர், செய்வதென் யான். (கந். அலங். 4) (iv) எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்துலகில் மங்கு வேனுே. (திருப். 215) (7) குற்சை ரசம் (இழிவு, அருவருப்புச் சுவை): (i) ஊனே றெலும்பு சீசீ மலங்க ளோடே நரம்பு கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டும் ஊனே டுழன்ற கடைநாயேன். (திருப். 1220) (ii) தொக்கருக்குடில், அசுத்தம் ஏற்ற சுக துக்க - மால்கடம்’** அவலப் புலால் தசை குருதியாலே கட்டுகட்டு, அருவருப்பு வேட்டு உழல. (திருப். 264) (8) அற்புதம் : -(1) பேற்றைத் தவஞ் சற்றும் இல்லாத என்னைப் ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய் வழிவிட்டவா ( கந். அலங்.1) (2) சும்மாஇரு சொல்லற என்றலுமே அம்மர் பொருள் ஒன்றும் அறிந்திலனே. (கந். அது. 12) {3) திதாளியை ஆண்டது செப்பு:மதோ. (கந். அது. 38) (4) முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லு மதோ. (கந். அது. 44) {5) எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையை என்செப்பிச் செப்புவது! ஒப்பொன் றுளதோ தான் ! (திருப். 460) (9) சாக்தம் : {1) பாழ்வாழ்வெனு மிப்படு மாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன. தாமுளவோ வாழ்வாயினி நீ மயில் வாகனனே. (கந். அது. 31) (2) வாழினும் வறுமை கூரினும் உனது வார்கழல் ஒழிய மொழியேனே. (திருப். 1254) {3) பொறையர்ம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. == (கந். அது. 37) 4. அருணகிரியார் சந்தக் கவித் தலைவர் பூநீ சம்பந்தப் பெருமானே அருணகிரியார்க்குச் சந்தப்பா வகையிற் குருமூர்த்தியாவர். சம்பந்தர் தம்மைச்