பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 5 வழியைப் பற்ற இல்லையே”-என இனத்தாரும் ஊராரும்* ரியும், பேசியும் வருந்தினர். 2. உயிரை மாய்க்கக் கருதியது இங்ாவனம் சிலகாலம் செல்ல, இவர் முருகவேளுக்கு வழி வழி யடிமையாதலால் முன் செய்த புண்ணியம் கை டும் வேளை வந்தது; உடனே, இவரது மனநிலையும் மாறு கi அடைந்தது. தமது தவறுகளை எல்லாம் நினைந்து நி%னந்து வருந்தலாயினர். அந்தோ பெரியார் கூறிய நன்னெறியைப் பயில முயலாது வீணே காலங் கழித்தேனே' ைமனம் நைந்தனர். காமுகய்ை அலையும் ஜாதகம் லும் என் ஜாதகம்-என உளம் புழுங்கினர். 'ஏழைத் கொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத் தேன் பரம்பரனைப் பணியாதே’-என மணிவாசகப் பெரு மான் புலம்பியவாறு தாமும் புலம்பிக் 'கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணு ாதோ !' (கந். அது. 24) என்றும், “சிங்கார மடந்தையர் திநெறி போய் மங்காமல் எனக்கு வ ர ந் த ரு வா ய் ’’ . . . அது. 34) என்றும் முருகவேளைப் பலவாறு வேண்டித் 1. 'மனேயவள் நகைக்க ஊரின் அனைவரும் நகைக்க * அடியேனை அனைவரும் இழிப்ப’’ -திருப். 392 '. 'மால்கொடு தந்தவாய் நீர் குடித்து, நாயென முடக்கு மேல்பிணி யடுத்து, உபாதிகள் படுத்த, தாய்தமர் குலத் தம் யாவரும் நகைக்கவே, உடல் மங்குவேனை' - -திருப். 413 3. ' அமுத மொழிகொடு தவநிலை யருளிய, பெரிய குண தரம் ட்ரைசெய்த மொழிவகை, அடைவு நடைபடி பயில வும் முயலவும் அறியாத, அசடன், அறிவிலி, இழிகுலன் இவனென இனமும், ம்னிதருள் அனைவரும் உரைசெய் அடியன் இதுபட அரிது.” -திருப். 1006 |பெரிய குணதரர் என்றது அருணுசலேசுரராயும் இருக் கலாம். சிவபிரான இவர் 蠍」扁帶 என்றே அழைப்பர். 'திரி விர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறிய வ !’ -திருப். 342 என வருவதைக் காண்க.)