பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 211 கருதி, து. இக்கருத்தையே "கஞ்சுளி யுந்தடி யீந்துபோ வெ. (திருப்.767) சொல்பவர் என்ருர். (கஞ்சுளி=பர தே ரிப் ை); பின்னும் அவரை அரைப்பனங் கூறும் விலை யினl' என்பர் (திருப். 884), அரைப் பணம் என்பது ஒரு வி%லயையுங் குறிக்கும்; அல்குலையும் குறிக்கும். (பணம்= பiபு). (3) திருமாலைத் தெதி பகூடின க்ருத பகடின செக பகடிாைனென ஒதும் விட பகூடினர் திருமைத்துனன் (12.16) வன் டிம். அதாவது தயிரையும் நெய்யையும் உலகையும் ண்டு விடமுண்ட சிவனுக்கு மைத்துனராய் நின்றவர் வன்பது பொருள். (4) நகம் (மலை-கைலைமலையை) அங் கையில் பிடுங்கின ராவணனை நக மங்கையிற் பிடுங்கும் அகரன் (607) என்ருர். கையில் நகம் பிடுங்குபவன் என பரிகரிப்புத் தோன்ற அமைத்தார். (5) மன்மதனை எரித்தார் எனக் கூற வேண்டிய வழி மதனுரைக் கரிக்கோல மிட்டார்: (121) என்ருர். இவை விரிக்கிற் பெருகும். 4. பொருளமைப்பு சொல்லழகு இங்ங்ணம் விளங்க, பொருளமைப்பும் மிகச் பிறந்ததாகவே பொலிகின்றது. இவருடைய உபமானங் கள் கம்பருடைய உபமானங்கள் போல் ஏனைய புலவர்க வக் り எட்டாத உயரிய நிலையனவாய் விளங்கும். பெண் , ,ான?னயில் அவர்தம் அவயவ வர்ணனையைக் கூறு மிடத்துத்தான் புலவர்களின் சாதுரியம் விளங்கும். (1) பெண் .li இடையை நூல், துடி, கொடி இவைகளுக்குச் சாதார மாகப் புலவர் உபமானங் கூறுவர். அருணகிரியாரோ இ.ை -யை 'மதன தது நிகர்’ (1184) இடை என்ருர். மதன தரு, l மன்மதன் தது (சரீரம்)) கண்ணுக்குப் புலப்படாதது இந்த இடையுங் கண்ணுக்குப் புலப்படாதது. என்பது பொருள். அவ்விடையையே பிறிதோரிடத்து வேதா வ ைேன் எழுதினிைலையோ' |150) என்ருர். கூந்தலை வரு விக்க வேண்டியவழி மாதர் மனது போற் கருகின குழல்’ | 1065) என்ருர். தனத்தை வருணிக்க வந்தவர் வித்தார கவித்திறத்தினர் பட்டோலை நிகர்த்திணைத் தெழு வெற்பான