பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 213 கிரே நடப்பதுபோலக் காட்டுவிப்பது. மூப்புற்ற நோயாளி யின் நி ஃலயைப் '7%ா சாறிடா ஈளை மேலிட வழவழென உமிழுமது கொழ கொழென ஒழுகிவிழ'(862) என்கிருர். எவரேனும் ஒரு வறிஞராகிய தவசி ஐயா ! அமுது படையுங்கள் என வந்தால்-மேலை வீட்டிற்கேள் ைேழ வீட்டிற் கேள்-என உலகோர் எதிர் முடுகி வெருட்டு 1ைதை 'வெறுமிடியன் ஒருதவசி யமுதுபடை எனுமளவில் மேலை வீடுக்ேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்.”(862) என்றர். இங்ங்னம் இவர் நூல் முழுமையும் இவர் திறம் வளங்கும். 6. வாக்குக் கருணகிரி வரகவியாதலால் எவ்வளவு கடினமான வகைச் செய்யு களும் இவருக்கு எளிதில் அமையும் என்பதற்குச் சான்று இவர் கந்தரந்தாதியில் தகர இன எழுத்து ஒன்றே வரும்படி அமைத்த 'திதத் தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா ::: தத்தத் 飄 திதித்தித்த துதித்திதத்தா ததத தததத தததததை தாத த துதை தாதததது திதத்தத்தத் தித்தித்தி திதி திதி துதி தீதொத்ததே.'(54) எனும் பாடல் ஒன்றே போதும். இறைவனிடத்து இம் மகாணுகிய கவிஞர் ஒரு வரங் கேட்கின்ருர். குயில்போலும் மொழி, கயல்மீன் போலும் விழி, பவளம்போலும் இதழ், வில்லைப்போன்ற நுதல், சந் திரன் போன்ற முகம், இளநகை, மேகம் போன்ற கூந் தல், மலையன்ன தனம், கொடியன்ன இடை, பிடியன்ன நடை, இவைதமை உடைய திருவன்ன குறமகள் கன வோனே சகலதுக்கமும் நீங்குதல் வேண்டும்; சகல சற் குணங்களும் சேருதல் வேண்டும்; உலகிற் புகழ்பெற வேண்