பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (தத்வோபதேசம்) 219, எணவருந் திருவாக்கால் அறியக் கிடக்கின்றது. இம்மட் டோடு நிறுத்தாது பொருள் இன்னதென விரித்து விளக் காது போயின் உலகுக்கு என்ன பயன் எனக்கருணை கூர்ந்து பொருள் இலக்கணத்தையும் சுவாமிகள் பகுத்துக்காட்டி உள்ளார். பூரீ மணிவாசக சுவாமிகள் சுருக்கமாக எடுத் தோதிய பொருளின் இலக்கணத்தையே நமது சுவாமிகள் விரிவாக எடுத்து விளக்குகின்ருர். மணிவாசகர்ை பொருளை விளக்கு மிடத்து, 'விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருள் "உற்ற ஆக்கையி னுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம் - * பாற். பற்ற லாவதோர் நிலையிலாப் பரம் பொருள் அப்பெே என்றனர். நமது அருணகிரியாரும் அதனையே, 'சிவமான தொலைவிலாப் பொருள், (1063) 'கலை கொடு சுட்டாத் தீர்பொருள், (1132) “பரசமய ஒரு கோடி குருடர் தெரி வரியதொருபொருள். (1097) எனக்கூறிப், பின்னும், 'பாணிக்குட் படாது, சாதகர் காணுச் சற்றெனது, வாதி கள் பர்ஷிக்கத் தகாது, பாதக பஞ்ச பூத பாசத்திற். படாது, ತಿನ್ದಿಶ್ಟ' புகாது, பாவனை பாவிக்கப் பெருது, வாத நெஞ்சமான ஏணிக்கு எட்டொ

ைனது மீதுயிர் சேணுக்குச் சமான நூல்வழி யேறிப் பற்ருெ ணுது, நாடினர் தங்களாலும் ஏதுச் செப்பொதை தோர் பொருள்,' (1174)

என விளக்கினர். இவ்வாறு எதிர் மறை முகத்தான் விளக் கினதோடு அமையாது. அறிவை அறிவது பொருள். (509) என்றும், அவ்வ. றிவே இறைவன் திருமேனி என்பதும் விளங்க, (10.19) 'அறநூலும், அகலிய புராணமும், ப்ரபஞ்ச சகலகல நூல் க்ளும், பரந்த அருமறை யநேகமும் குவிந்தும் ஆறியாத அறிவும்,அறியாமையுங், கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் அருண் சரளுரவிந்தம் அடைவேனே? எனத் தெளிவுபடக் கூறினர், அறிவே இறைவன் என்பது