பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (தத்வோபதேசம்) 22? என்றனர். இந்த இன்பந்தான் உண்மையின்பம். இத ஃனயே மணிவாசகருைம் எங்குமிலாத தோரின்பம் ,' “ஆராத இன்பம்', 'ஆற்ரு இன்பம்’ என்றனர். இதனை யே நமது சுவாமிகளும் பரமானந்த சாகரம்’ என்றனர். இவ் வின்பத்தின் அளவு அன்பின் அளவினது என்பதை மணி வாசகர்ை காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டுகொள்' எனச்சுட்டிக் காட்டினர்; அருணகிரியாரும், ‘மெய்யன்பினுல் மெல்ல மெல்ல உள்ள அரும்புந்தனிப் பரமானந்தம் தித்தித்தறிந்த அன்றே கரும்புந்துவர்த் துச் செந்தேனும் புள்ளித்து அறக் க்ைத்ததுவிே -(கந். அலங். 6) என்றனர். அப்பர் சுவாமிகளும் திருப்புத் துரனைச் சிந்தை செயச் செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே என்றனர் திருமந்திரமுடையாரும். ‘விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே (2976) என்றனர். இந்தப் பரமானந்த வெள்ளமாகிய இன்பங் கிடைக்கப் பெறின், நர்ன்காவதான வீடு கூடிற்றென்க. மெய்விடு பரம சுக சிந்து (501) என்றனர் அருணகிரியார். அவரே இவ்: வீடு நாற்கரணமும் ஐந்து பூதமும் அறியாதது; இரவு, பகல், ஆதி, அந்தம், இவை ஒன்றும் இல்லாதது, மாயை இடைபுகாதது, ஆதை சுக மகோததி, பரம ஞான விடு' என் றனர்; இதை 'அஞ்சுவித பூதமுங், கரண நாலும், அந்தி பகல் யாது. யூாது அந்தம, நடு ஆதி ஒன்றும் இலத்ான அந்த ஒரு டு 'ழழாயை இடை புகாது ஆதை சுக மகோத்தி ப்ரிம் ஞான வீடு' எனவருந் திருப்புகழாற் (758, 1052) பெற்ரும். இவ்வுலக மாயையிற் பட்டு வருந்தும் ஆன்மாக்கள் நன்னெறியைப் பற்றிக் கடையேற வேண்டும் என்னுங் கருணையே காரணமாக, உலகத்துள்ளிர்! அறத்தைக் கடைப்பிடியுங்கள், வறிஞர்க்கு ஈதலே அறம். அங்ங்னம் LD