பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (குளுதிசயம்) 225 கோடா கோடிய மனதானுர்’ எனவருவதைக் காண்க. குடித் தளத்துள்ா மங்கையரைப் பற்றிப் பேசும்பொழுது குடிமை மAசாயாட்டி" (1234), தக்க மனையினம் (1244), இதம் உள சொற்கு உற்ற அரிவை (1160), எனச் சிறப்பாகவே பேசி யுள்ளார். பின்னும், கற்புள்ள மெய்ந்நிறை மனையாளுடன், வாழ வேண்டிய வாழ்க்கையை மதியாது விட்டுப் பொது மாதம், விலைமாதர் மீதா எனக்கு ஆசை மூளவேண்டும்; , வர் பொருட்டா நான் பொருள் தேடவேண்டி மூர்க்கரை யெல்லாம். பாடித் திரிதரல் வேண்டும்-என வருந்து ன்ெ முi. 'மாத்திரை யாகிலும் நாத்தவ ருளுடன் வாழ்க்கையை நீடென மதியாமல் மாக்களை யாரையு மேற்றிடு சிலிகள் மாப்பரி வேயெய்தி அதுபோக பாத்திர மீதென மூட்டிடு மாசைகள் பாற்படு ஆடக மதுதேடப் பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கட லானென உழல் வேனே ? (திருப் 752) (vi) தொண்டில் முதன்மை ; தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றபடித் தமக்கெனவே சிறப்பாக அமைந்த சொல்லழகும் பொருளாழ்ச்சியும் கொண்ட செந்தமிழ்ப் பாக் கள இறைவன் தமக்கு உதவ வேண்டு மென்பது இவரது பிரார்த்தனை ; எனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ் சொற் றமிழ்த்தந்திப் படியாள்வாய்' (திருப். 33): இங்ங்னம் தொண்டர்களுள் தாமே மேம்பட்டிருக்க வேண்டும் என்னும் , அவா பிழையான குணமாகாது ; போற்றத் தக்க குணமே ஆம், மணிவாசகப் பெருமானுர்-மலர் பறிக்குத் தொண்டில் - நறு முறு தேவர் கணங்க ளெல்லாம் நம்மிற் பின் பல்ல தெடுக்க வொட்டோம் என்ருரல்லவா ? (vii) திடபக்தி யுடைமை ; இறைவனை மணிவாச கt சிக்கெனப் பிடித்தேன்’ என்றது போலவும், அப்பர் 4. வாமிகள் தொடைக்கினும் போகேன் என்றது போல வும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழுக்கி வீழினும் திருப் அ-15