பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 அருணகிரிநாதர் பெயரல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்’ என்றது போலவும், சம்ப்ந்த மூர்த்தி சுவாமிகள் பெற்றமரும் பெரு மானை யல்லாற் ப்ேசுவது மற்ருேர் பேச்சிலோமே என்றது போலவும், அருணகிரியாரும் வாழினும் வறுமை கூரினும் நினது வார்கழ் லொழிய மொழியேனே எனத் திடமுற உரைக்கின்ருர். (VIII) பத்திப் பேற்றில்ை வந்த தீரம் : முருகரிடத்தில் முதலில் ஆஞ்சிப் பாடிய சுவாமிகளுக்கு ஞானமும் பக்தியும் நிறைந்த நிலையில் முருகனை முத்தமிழால் வைதற்கு வேண்டிய தீர் உரிமையும் ஏற்பட்டது. (1) அரிவையை...மயல்கொள லீலைகள் செய் சேர நாடிய திருடா (திருப். 741) (2) செம்மான் மகளைத் திருடுந் திருடன் (கந்.அது. 12) (3) வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகன். (வேடிச்சி காவலன் வகுப்பு) -என்றெல்லாம் பாடியுள்ளார். மேலும், பத்திப்_பேற்றில்ை வந்த நீ.ே வலிவால் பிரமனையும் காலனையும் கூட வ்ெருட்டுகின்ருர். (கந். அலங். 21, 25, 64, 69, 81, 86, 87, 89). 15. சுவாமிகள் இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்கள் : னி, அருணகிரியார் இறைவனிடம் கேட்கும் வேண்டு ಡಿ.ಸಿ: கவனிப்போம். ஒருவர் இறைவனிடம் கேட்கும் வேண்டுகோள்களிலிருந்தே அவரது குண்நிலை, பத்திநிலை புலப்படும். சுவாமிகள் கேட்டுள்ள் வேண்டுகோள்களின் நீேயே எங்கள் திருப்புகழ் மூன்ரும் பதிப்பில் திருப் புகழ் ஆராய்ச்சியில் தலைப்பு 84-ல் பார்க்கலாம். அவை தம் H முள் முக்கியமானவை ஒரு சில கூறுவாம் : (1) வாழ்நாள் பயன்பட ! 'உன்புகழே பாடி நாணினி அன்புடனுதார பூஜைசெய்து อ้เป็## விணுள் படாதருள் புரிவாயே" -(திருப். 崙 (2) ஆறெழுத்தின் தியானம் உற : "ஆறெழுத்தை நினைந்து குகா குகா என | வகை வராதோ -(திருப். 326)