பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 7 3. அருள் பெற்றதும் சித்தந் தெளிந்ததும் மொழியும் அடியார்கள் கோடி குறை கருதிலுைம் வேறு முனிய அறியாத தேவர் பெருமாள் தமது வழி யடிமை இங்ங்னம் உயிர் துறத்தலைச் சகிப்பரோ! முக மாறும் மொழிந்தது வீண் போமோ? தமது இரண்டாவது கண்?னயும் கண்ணப்பர் பேர்க்க முயன்றபொழுது தரிக்க லாற்ருது எங்ங்னம் சிவபிரான் நில்லு கண்ணப்ப ! நில்லு கண்ணப்ப !’ என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்னைப்ப 1-எனக் கூறிக் கண்ணப்பர் கரத்தைத் தமது கையாற் பிடித்துத் தடுத்து நிறுத்தினரோ அங்கனமே சிவகுமாரரும் 1எதிர்தோன்றி, 'முடிய வழிவழியடிமை” எனும் உரிமைபெற்ற தமது அன்பருக்கு யாதொரு ளைறும் வாராத வண்ணம் அவரைத் தமது திருக்கரத்தாற். பிடித்துத் தாங்கி, அஞ்சற்க என அபயம் அளித்து மண் மிசை நிறுத்திக் காத்தனர். அடியவர் கூட்டம் தம்மைச் கமுவும்2, வேத ஒலி பக்கலில் முழக்கவும்3, மயில்மிசைத் தமது நடன கோலத்தைக் காட்டி4 யருளினர். திருமூல 1. 1. அடியன் இடஞ்சற் பொடிபட முன்புற்று' -திருப்.585 2. தோதி.மி தித்தித் தனத்த_தந்தவெ னிசையோடே o நடித்துச் ச்டத்தில் நின்றுயிரான துறத்தற் ர்க்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே' -திருப்.394 3. அகமதை எடுத்த சேமம் இதுவோஎன் றடியனு நினைத்து நாளும், உடலுயிர் விடுத்த ப்ோதும் அணுகி -திருப்.392 |

0

H கருணை யடியரொ டருணையில் ஒருவிசை # பெரு. . . . . மலரடி மறவேனே --திருப். 509 3. 'சுருதிபுடைதர வரு...மலரடி ம வேனே' ருதபு ரு sp -திருப். 509 4. 1. 'மயிலேறி...வரும். இருமலர் சரணமும் மறவேனே