பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அருணகிரிநாதர் ருக்கு 'நாதன்' என்னும் பட்டத்தைச் சிவபிரான் அளித் தது போலத் தாமும் அருணகிரியார்க்கு நாதன் என்னும் பட்டத்தை a யளித்து அருணகிரிநாத'- எனப் பெய 1fl1" டழைத்தனர். இவ்வன்பு 'தி ருநா வுக் க ர சு’ "மாணிக்கவாசக’, எனச் சிவபிரான் தமக்கு உகந்த அன் பர்களுக்குப் பெயரிட்டழைத்ததை ஒக்குமல்லவா? அங்ங் னம் அழைத்துb இளநகையுடன் கண்ணுேக்கம் (சகூடிதீகூைடி)c செய்தனர். திருவடி திகூைடியும்d செய்தனர். 2. 'அடியன்...முன்புற்று*மயில் மிசை நடித்து * அழல்கிரி_பதிக்குள் மருவிய பெருமாள்ே’-திருப். 585 3. 'தலைநாளில் * அன்பொடு கதிர் தோகைப்ப மேற் கொளுஞ் செயல் மறவேனே -திருப். 814 4. பச்சைப் புரவியி னுலவு மெய்ப் ப்ரத்ய -திருப். 550 .# “அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி" -திருப். 827 [நாதன் என்னும் பட்டத்தைக் குறித்து யான் எழு திய 'திருமூலநாதரும் அருண்கிரிநாதரும் என்னும் லைப்பார்க்க.) H பரப்பி...மருவிய பெருமாளே-திருப். 585 b 1 2. சவுந்தரிகமுக...... வருமுக நகையொளி --திருப். 113 c 1. தழைந்த நயனமும் சரணமும் மறவேனே -திருப். 113 2. பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே -திருப்.151 3. நாளவ மிகையற விழியருள் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே -திருப். 773 4. ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கியது பூதியடைவித்த தொரு பார்வைக்காரனும் -வேளைக்காரன் வகுப்பு d 1. அணுகி முன் அளித்த பாதம்' -திருப். 392 2. தலைநாளிற் பதமேத்தி அன்புற’ -திருப். 814 3. அருணை நகர்மிசை கருணையொ டருளிய இரு சரண மும் * மறவேனே . -திருப். 513, 515 4. பதயுகமலர் தந்த பேரருள் கனவிலும் நனவிலும் மறவேனே -திருப். 289 5. ‘அடியேனுக்கு அருள்பாலிக்குஞ் சுடர் பாதக் குகனே o -திருப். 633