பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 அநுபந்தம் 2 மோனன்6 பகுப்பு மயில் வேலின் சிறப்புரை7 சொல் மூதன் பினுக்கரசன் அருண கிரிநாதன் மோகந் தவிர்த்த குருநாதன் பதப் புகழை மூகன் தினத்தினமும் உருகி உணர்வேனே. 2. அருணகிரியாரின் சரித்திர வாழ்த்து 1. அடியார்செய் தவப்பயல்ை நினைத்தமாத் திரை முத்தி யளிக்குஞ் சீர்த்தி குடியாக விளங்கருவணை நகருதித்துக் குறிஞ்சிமகிழ் குமரவேளின் கடியார்பூங் கழற்புணையைக் கொண்டுபவ ஜலராசி கடந்தன் ைேன்பால் 8ஒடியாந லுபதேசஞ் செபமாலை இவைபெற்றே உயர்ந்தோன் யாவன் ? 2. பச்சைமயில் வாகனமும் வடிவேலுங் குக்குடமும் பாடல் தோறும் வைச்சதிருப் புகழ்ப்பாக்கள் பதிருை யிரம்பாடி வாது செய்த விச்சைநிறை வில்லிபுத்துார்ப் புலவருள மிகநாண வேண்டு வோர்தம் இச்சை யெலாம் நிறைகந்த ரந்தாதி எனுநூலை இசைத்தோன் யாவன் ? 3. எந்தைதிரு வடிவிைெளி நினைந்து நினைந் துருகியவன் எழிலின் வண்ணம் கந்தரலங் காரமெனக் கலித்துறையாற் பாடி, யதைக் கண்டோ ரெல்லாம். சேயின் கலித்துறை-குந்தரந்தாதி, கந்தரலங்காரம். அநுபூதி-கந்தரநுபூதி. பகுப்பு=திருவகுப்பு. மயில், வேல் சிற்ப்புரை=மயில், வேல் விருத்தம். ஒடியர்+நல்-உபதேசம்.ஒடியா=கெடாத=அழிவிலாத