பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 அநுபத்தம் 3 (ii) முக்கிய உபதேசம் , தினையள வேனும் பகிர்ந்து உண்ணுங்கள். வள்ளிச் சன்மார்க்கத்தை (பக்கம் 120-299) உணர்ந்து அவ்வழியில் ஒழுகி உய்வோமாக. இனிச் சிறப்பாக முற்பாதியிலும் மேலான தத்துவங் களைக் காட்டும் பாடல்களும் உள; பாடல் முழுமையும் பத்தி ரசம் ததும்பும் பாடல்களும் உள: அவைதாம் ; (i) பத்திரசத்தன : 5, 66, 74, 100, 103, 148, 162, 210, 211, 289, 319, 330, 338, 350, 366, 387, 398, 418, 433, 444, 460, 492, 504, 567, 590, 634, 661, 668, 685, 719, 739, 740, 775, 827, 831, 851, 862, 912, 990, 996, 1009, 1062, 1129, 1140, 1168, 1176, 1178, 1204, 1210, 1233, 1240, 1277, 1295. (ii) பெருநிலை கூறுவன : யோக ஞான நிலையன ; 17, 47, 93, 148, 157, 179, 190, 205, 209, 220, 238, 239, 343, 357, 439, 481, 489, 501, 511, 563, 593, *612, 647, 652, 718, 741, 766, 787, 790, 814, 841, 900, 960, 980, 989, 1001, 1007, 1019, 1046, 1047, 1048, 1052, 1053, 1114, 1115, 1127, 1159, 1174, 1187, 12:11, 12:18, 1220, 1263, 1273, 1274 :- புதுப் பாடல் செயசெய அருணு’’ (பக்கம் 249). திருப்புகழின் பெருமை பின்னும் ஒன்றுளது. அது தான்-பேச்சு வராத இளங்குழந்தை முதல் பாலர்கள், காளை கள் பெரியோர்கள் யாவருக்கும் பிரியப் படும்படியான பாடல்களைக் கொண்டுள்ள பான்மையே. சி. ற் றி ன் ப ப் பிரியர்க்கும் பாடலுண்டு; பேரின்பப் பிரியர்க்கும் பாட லுண்டு; கற்ருேர்க்கும் பாடலுண்டு: மற்ருேர்க்கும் பாட லுண்டு ; உதாரணமாக, (1) பேச்சு வராத இளங் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவன :-குன்றும் குன்றும்’ (115), சகுட மிந்தும் (641) என்பன போன்ற பாடல்களில் வரும் டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண், 'திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம்’-என்பன போன்ற ஒசை ஒலிகள் ; பாலர்களுக்கு உரிய பாடல்கள் பாலர் பாடத் திருப்புகழ்’களைப் பார்க்க (பக்கம் 239-40)