பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அருணகிரிநாதர் யும் 1 தேசித்து, 'எட்டிரண்டு’ இன்னதென விளக்கமுறத் | தேற்றிக் | சித்தத் தைத் தெளிவித்தார்2. 4. திருப்புகழின் முதற் சந்தம் முருகபிரான் எடுத்துக் கொடுத்தது தமது தந்தையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 'அருச்சனை பாட்டே யாகும்’ எனக் கூறியது போல முருகவேளும் அருணகிரியாரை நோக்கி நமது பாதமல. ரைப் பாடுக’3 எனக்கட்டளை யிட்டார். அ ரு ண கி ரி யாரும் முருக! அடியேன் எவ்வண்ணம் நினது புகழைப் பாடுவேன்' என மயங்கிக் கேட்கச் சுவாமி இவ்வண்ணம் பாடுக என்று, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சிவபிரான் அடி எடுத்துக் கொடுத்ததுபோல, முத்தைத்தரு பத்தித் திருநகை” என வண்ணப்பாவாகவே அடி எடுத்துத் தந்து மறைந்தார். முருகன் திருக:ருளையே துணையாகக் 3. மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞான மும் அருள்வோனே -திருப். 637 1. 1. எட்டிரண்டும் அறியாத என்செவியில், எட்டிரண்டும் இதுவா மிலிங்கமென, எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே !’ -திருப்.312 2. எட்டா மெழுத்து ஏழையேற்குப் பகர்ந்த முத்தா - -திருப். 737 2 அருணையிற் சித்தித் தெனக்குத் தெளிவருள் பெரு - மாளே ! திருப். 550 3. 1. நம் பாதமலர் பாடு நீ என்ன-அடியேனும் எப்படி பாட என்ற அளவில் பத்திதரு முத்திநகை யத்தி யிறைவா-எனப் பாடென்று சொல்லி ’’ -விரிஞ்சை பிள்ளைத் தமிழ் 2. குருவாக வந்தருண கிரியைத் திருப்புகழ்க் க்றென் முதற் சந்தமும் திருவாய் மலர்ந்துரைசெய் குமரகுரு நாதனே விரிஞ்சை பிள்ளைத் தமிழ் 3. அருணகிரி நாதரை * கவிசொலென்றே அடியெடுத் துக் கொடுத்தவன் கனிவாயின் முத்த மருளே’ -கூேடித்திரக்கோன்வைப் பிள்ளைத் தமிழ்