பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 அருணகிரிநாதர் வறுமை தொ ஃலந்ததே 5T 5ET மகிழ்வர்.1 . என்கொடு நோயெல் லாம் பொடிபட்டனவே எனக் களிப்பார்2. ■ யான் அடிநாட் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து என் பிழையுடன்பட்டுத் தம் புகழைப் பாடுந் திறத்தைத்தந்து எனக்கு அதுக்கிரகஞ் செய்த பெருமானது பொறையைத்தமது பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்து வைத்த அவரது திருவருட் கருணையை-என் சொல்லிப்புகழ்வேன் என்பார்3. வீனணுய்ப் பிறந்த என்னை இறவா வகைக்கு அருளி அன் பர்கள் சேரும் அமுத பதவியை எனக்கு அருளிய பெரு மானே 1-எனத் துதித்துக் களிப்பார்4. அடியேனது LIIIT மாலையை இறைவன் ஏற்றுக் கொண்டனரே-இஃதென்ன பாக்கியம் என மகிழ்வார்5. இங்ங்னம் தமது பழைய அநா - _ = 1 'கடையேன் மிடிதுள்பட, நோய்விடவே, கனல்மால் வரைசேர் பெருமாளே” -திருப்.563 2 அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே. -திருப்.542 5. 1. அடிநாட்கள் செய்த பிழைநீக்கி என்னை அருள் - போற்றும் வண்மை தரும் வாழ்வே' -திருப்.324 2. எப்பொழுதும், ஆந்திக்கைக்கு அற்ற எ(ன்)னைப் பின் பிழையுடன் பட்டு -திருப்.460 3. 1. என் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையை என் என்செப்பிச் செப்புவது! 劉懿蠶 தான்’ திருப்.460 3. 'இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமில்ேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா!' -கந்தர் அலங்காரம் 100 4 அவமே பிறந்த எனை யிறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி யருள்வோனே -திருப்.1240 5. 1. நாயெனுக்கும் உறவாகி நின்று கவிதையைப் புனைவோனே" -திருப்.540 2. மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே' -கந். அது 29