பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 23 அ ரியா தமக்கு ஸ்பரிச திகூைடி செய்து வினை நோயை ப|l " யும் ஒழித்தருளினதையும் 568-ஆம் பாடலிலும் 114 விவக்கியுள்ளார். திருப்புகழ் பாடிய காலமெல்லாம் பரி சம்பந்தப் பெருமான் முருகவேளின் தோற்றமே ச அறுங் கொ ள்கையினராயிருந்தார் அருணகிரியார் என் து அவர் முதலிற் பாடிய தலமாகிய அருணைத் திருப்புக ரி1 ய இரண்டு பாடல்கள்-(547, 567) சம்பந்தர் லீலை கA புருகவேளின் லீலைகளாகவே பாராட்டுகின்றமையால் தெரியக் கிடக்கின்றது. வள்ளியம்மையை முருக பிரான் வலிய ஆட்கொண்டதே அவருடைய பெரும் புகழுக்கு முக்கிய காரணமாயிருந்த தென் அம் ரகசியத்தை முதலிலேயே அ ரு ண கி ரி யார் 4 iந்திருந்தனர் என்பது. 'குறமாதுடன் மால் கடனும் எனவே அனைமார்பா' ா தும் (563) அருணைப் பாடலின் அருமை வாக்கியத்தால் , பின் ருேம். இதனை ' மெய்ப் பொருட் டிருப்புகழ்க்கு பிர்ப்பு அளித்து எழில் தினைக்கிரிப் புறத்து உறை வா' என்னும் (திருப். 253) குறிப்பிலுைம், குறவிக்குக் 1. வோனே’’ (1303) என வருவதாலும் உணரலாகும். இனி, அருனைத் திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரிய சிற்சில முறிப்புக்களை ஈண்டுக் குறிக்கலாம்; 509. குமர குருபர’-இப்பாடலின் ஈற்றடி ', அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே” 1தை பூரீ தாயுமானவர் ' அறிஞருரை ’ என்னும் ந%லப்பில் ', அறிவை யறிவதுவே யாகும் பொருளென் றுறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ?” வன்னும் 'எந்நாட் கண்ணி”யில் எடுத்து ஆண்டுள்ளார். 11. கருணை சிறிதுமில் இது ஒரு அருமையான பாடல். முதல் நான்கு அடியில் பேரின்பப் பொருள் எங்ங்ணம் எப்