பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 25 இங்கு அரிவை என்பது வள்ளியம்மையை’ அல் ባ}..."»! முருகம்மையாரை ’ குறிப்பதாகக் கொள்ள ாைம். 582. வலிவாதம்’-7-அடி-சூரன், சிங்கமுகன். தாருகன்-மூவரும் சொல்லப்பட்டனர். 583. விடுமத-2 - அடி-வேசையரை-நூருயிர மனமுடை மாபாவிகள் -என்ருர். முப்பது கோடி மனத்தியர்' என்ருர் பிறிதோ விடத்து (1190); கோடா கோடிய மனதானுர்’ என்றும் கறியுள்ளார் (1180); பெண்ணெனப் படுவ கேண்மோ... ஒராயிர மனத்த வாகும்’ என்பது சிந்தாமணி 1597.” இங்ங்னம், திருவண்ணுமலையில் தவப் பொழுதில் நின்ற அருண்கிரியார் ஞாலநின் புகழே மிக வேண்டும்” என்னும் தமிழ் மறை மொழியைப் பொன்னெனப் போற்றி நாற்றிசை விலும் முருகன் திருப்புகழைப் பரப்ப விரும்பி, நால்வரைப் போலத் தாமும் தலயாத்திரை செய்ய அருணையினின்றும் புறப்பட்டார். (1) தென்திசை யாத்திரை 1. திருவண்ணுமலை முதல் சிதம்பரம் வரை (9 தலங்கள்) 2–10 இன்ன வரிசையிற் சுவாமிகள் தலங்களைத் தரிசித்தாள் என்று துணிவுபடக் கூற வழி யொன்றுமில்லை; எனினும் 'வயலூரா" எனவரும் பாடல்களில் பெரும்பாலன அவர் வயலூரைத் தரிசித்த பிறகு பாடியிருக்க வேண்டும் என்னும் ஒர் உத்தேசங் கொண்டு இந்த ஆராய்ச்சி தொடங்குகின் றது. (1) திருவண்ணுமலை1 (509-586) யினின்றும் நீங்கிச் சிவபிரான் அந்தகாசுரனைச் சங்கரித்த தலமாகிய (2) திருக் கோவலூரை2 (738) வணங்கிச், சிவபிரான் சுந்தரமூர்த்தி 1. ஒரு ஸ்தலத்துக்கு முன் உள்ள எண் சுவாமிகளது தல் யாத்தின்ர் வரிச்ையைக் குறிக்கும். தலத்துக்குப் பின் உள்ள எண் அத்தலத்துக்கு உரிய திருப்புகழ்ப் பாட லின் எண்ணைக் குறிக்கும்.