பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 27. ' வயலுாரிற் சித்தித்ததைக் காண்போம். திருவதிகை ப. 1. யும் புறப்பட்டுத் (9) திருப்பாதிரிப் புலியூரை (749) ங் த்ெ தேவி பூசித்த தலம் என அதைப் போற்றிப், ( 10) திருமாணிகுழியை (750) வனங்கினர். இத் ர், துப் பாடலால் ' சீரா ’’ என்பது ஒரு படை (உடை i ) என்பதும், வேல் அசுரர் சம்பந்தப் பட்டவரையில் ான், வேல்'1 எனப்பட்டது என்பதும் விளங்குகின்றன. ' வர் அங்கிருந்து புறப்பட்டுச் சிதம்பரம் (தில்லை நகர்) வர், து சேர்ந்தார். __ 2. சிதம்பரம் முதல் சீகாழி வரை (10 தலங்கள்) 11-20. தில்லையில் ஆடல் தரிசனம் திரமான (11) தில்லை நகரின் (590 i. H H மஹா கூேடித் 654) பெருமையைக் கண்டு பேரானந்தங் கொண்டார். திரு வண்ணு மலையில் முலை முடுக்கிலிருந்த முருகர் முகூர்த் தங்களைத் துதித்தது போலத் தில்லையிலும் பல இடங்களி விருந்த முருக மூர்த்தியைப் புகழ்ந்து பாடினர், பரவிஞர். கனக சபைப் பெருமாளே என்றும், திருச்சிற்றம் பலப் பெருமாளே என்றும், தில்லை நகர்க் கோபுரப் பெரு ம:ளே என்றும், திருச்சிற்றம் பலத்துக் கோபுர மேவிய பெருமாளே என்றும், * தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே ! மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பி ரானே ! நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே ! ‘ ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே !! என்றும் பலவாருகப் பாடி யாடி மகிழ்ந்தார். நடராஜப் பெருமானே முருகராகவும், முருக பிரானே நடராஜ ==== or 1. 750, 773-பதிகங்களில் ‘வஞ்சவேல்’ என்றது.வேலாயு தம் அடியார்களுக்ரு உற்ற நிழலாகவும், பகைவர்களுக்கு உற்ற தழலாகவும் இருக்கும் என்னும் உண்மையைத் தெரிவிக்கின்றது. இக்கருத்தை வாரமதாம் அடியார்க்கு வாரமாகி, வஞ்சனை செய்வார்க்கென்றும் வஞ்சனுகும் சீர ர சை' என வரும் தேவாரத்திற் (அப்பர்-திருவாலம் பொழில்) காண்க.