பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 31 லுil (0.11), கலவைச் சந்தமாய் ஒசையின்பம் துள்ளிக் குதிக்கும் 'காய மாய' என்னும் பாடலும் (610) குறிக்கத் தக்கனவாம். அலங்கார ரசத்தைக் காணும்பொழுது, கேசாதி வருணனைப் பாடல் மருவு கடல் முகில்’ என்பது [653] கவனிக்கத் தக்கது. 597-ஆம் பாடல் மந்தர மென் குவடு’ ான் பதில் 7-ஆவது அடி சந்தம் பிறழா திருக்க 'திந்திமி lெதிமி தோதி மிந்திமி, தீததி திந்தித திதி திந்தித” என இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. 6:16-'நாடா பிறப்பு’ என்னும் பாடலின் பொருள் ஒரிடத்தில் விளங்காமையால் ஒலை ஏட்டை ஆர்ாய்ந்த பொழுது கீழ்க் காட்டிய பாடங்கள் கிடைத்தன. அத்திருத் தங்களைச் செய்து கொள்ளலாம். அடி 1-'நாயேனரற்று மொழி'; அடி 2-வகைக்குமுன தருள் பேசி'; அடி3-'தாதா எனக் குழவி வாய்பாறி நிற்கு மெ%ன அருள் கூர'; قی(|I LS{- 4-'திராய் நினைத் தொழுது வாரே னெனக் கெதிர்முன் வரவேணும்'; அடி 5-ரூபா கனத்தியரி தோலாசனத்தியுமை’; அடி 6-'துரதா துதித்த வர்கள் பாகா': அடி 7-ஞான தனத்தியன மேராள்'; அடி 8 தனிப்புலியூர் வாழ்வே சுரர்த்திரளை’. சிதம்பரத்திலிருந்த பொழுது அருகிலுள்ள (12) திரு வட் களம் (751-752) என்னும் தலத்தைத் தரிசித்து ஆண் வன் தமக்குப் பாத தரிசனம் தந்தும் சகூடி திகூைடி செய் தும் தம்மை ஆட்கொண்ட கருணையை மறவேன் 'சரனக் கழல் காட்டி யென் ஆணவ, மலமற்றிட வாட்டிய ஆறிரு தோளோடு,முகமாறும், பாதமும், மயிலிற்புறம்... கருணைக்கடல் காட்டிய கோலமும் பரகதி பெற்றிட் நோக்கிய பார்வையும் மறவேனே —[751] நன்றி பாராட்டிப் போற்றினர். பின்பு (13) நெல் வாயில் (சிவபுரி) (753) தரிசித்து, வறுமை காரணத்தால் அறிவிலாதவர் பாற் சிறந்த தமிழைக் கூறித் தாம் முன் வாடி வதை நினைந்து வறுமைத் தீயிற் கிடக்கும் இப்புழுவுக்கு இரங்கி யருளுக என வேண்டினர். பின்பு (14) விருத்தா