பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 49 குறி'க்கப்பட்டுளது. நோய் வகைகளைக் கூறிக் காம நோயா பரத்தையர் சம்பந்தத்தால் வரும் நோய்களை | ச | தா, புஷணங்கள் எனப் பரிகசித்துள்ள பதிகம் மொடு ' என்னும் 228-ஆம் பதிகம். சமயத்துக்குத் சு டி வேசையர் காலைப் பிடித்து வணங்கினும் வணங்கு அ மயிரைப் பிடித்துப் பிணங்கினும் பிணங்குவர் என் படி , ' காலு மயிரும்பிடித்து என 216-ஆம் பாடலில் வின . கினர். 232-ஆம் பாடலில் நூறு (அசுவமேத) யாகம் முடித்தவர்களுக்கு இந்திர பதவி கிடைக்கும் கான் தும் விஷயம் தெரியப்படுத்தப்பட்டுளது. இத்தலத் துப் பதிகங்களில் மனப்பாடஞ் செய்யத் தக்க அருமை அபு கள : பதிலுைலகத்தினில் உற்றுறு பத்தர்கள் ர து 醬 மெத்த அளித்தருள் இளையோனே' (197) (2) 'கராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே” (207) (3) நீ வேறெணு திருக்க நான்வே றெதிைருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர' (220) சுவாமி மலையில் இருந்த பொழுது அருணகிரியா; |l ம்பந்தப் பெருமான் அருளியுள்ள திருவெழு கூற்றி ருக்கை போல ஒர் அருமைத் திருவெழு கூற்றிருக்கைச் செய்யுளும் பாடினர். (எந்தையார் பதிப்பில் மூன்ரும் பகத்திற் பார்க்க). பின்னர்ச் சுவாமிகள் சுவாமி மலையை அரிதின் நீங்கிக் (69) காவளுரை (886) வணங்கித், (10) தஞ்சை மா நகர் (887-889) சேர்ந்தார். தஞ்சை ராஜ கோபுரத்தின் அழகு இவர் மனதைக் கவர்ந்தது. அக் கோபுரத் தமர்ந்த முருகவேளை " வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க வருவாயே தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த பெருமாளே” அந்த ராஜ கோபுரத்தின் சித்திர அழகுக்கு இணை யான சித்திர அழகு அமைந்த சந்த வகையிற் பாடி மகிழ்ந் தா. அப்பதிகத்திற் கிருஷ்ண பிரான் தேவலோகத்துப் பாரிஜாத விருகூடித்தைப் பூமியிற்கொணர்ந்த லீலையையும் J一4