பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. அருணகிரிகாதர் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு, செப்பென எனக்கருள் கை மறவேனே ! எனத் துதித்து நன்றி பாராட்டியும், 1 தட்டறச் சமயத்தை வளர்ப்பவள் அத்தன் முற்புகழ் இசப்பு அதுக்ரக சத்துவத்தை அளித்திடு ச்ெய்ப்பதி (882-சக்கரப் பள். == o ளித் திருப்புகழ்) என அக்னிசுரரது திருவருளை வியந்து போற்றியும் பின்னர் மகிழ்ந்தார். இங்ங்னம் வழிபட்டு வயலுாரில் இருக்கும் பொழுது பல பல அநுக்கிரகப் பேறுகளைச் சுவாமிகள் பெற்றனர். வய லூர் அவருக்கு மிக உகந்த தலமாயிற்று. எங்ங்ணம் வேல், மயில், சேவலை மறவாது தமது திருப்புகழில் வைத்துப் போற்றினரோ அங்ங்னமே பொய்யாக் கணபதியார் இட்ட கட்டளைப்படி வயலூரா, வயலுாரா, என வயலூரையும் தமது பாடல்களில் வைத்துப் பாடுவாராயினர். இனி, வயலூர்ப் பதிகங்களைப் பற்றிய சில குறிப்புக்களை ஈண்டுக் குறிக்க லாம் ; (i) 904-ஆம் பதிகத்தில், ' காவேரி சூழுங் குளிர் வய லூர் ' என்றும், 907 - ஆம் பதிகத்தில், 'த்ரிசிரகிரியயல் வயலி என்றும், 913-ஆம் பதிகத்தில், ' அதிமோகர வய. லூர் ' என்றும் கூறி வயலூர் திரிசிராப்பள்ளிக்குச் சமீபத், தில் உள்ளதும், காவிரியால் சூழப்பட்டதுமான அழகிய தலம் என விளக்கியுள்ளார். (ii) 906-ஆம் பாட்டில், முருகா பெண்கள் மயக்கு. என்னும் துக்கத்தை ஒழித்து உனது திருப்புகழைத். 1. வளர்ப்பவள் அத்தன்=சிவபிரான்; முன்=(அன்று வய லூரில்): புகழ் செப்ப=முருகபிரானது திருப்புகழைப் ப்ாட அநுக்கிரக சத்துவத்தை=அதுக்கிரக வலிமையை: அளித்திடு=எனக்குக் கொடுத்த-செய்ப்பதி=வயலூர்த் தலம். இந்த அடிக்குச் சிவபிரர்ன் முன்பு உன்னைப் புக ழும்படியிர்க் அவருக்குக் (குருமூர்த்தியாய்) உண்மைப் பொருளை அநுக்கிரகஞ் செய்த (உபதேசித்த) வயலூர் முருகன் எனவும் பொருள் கொள்ளலாம்.