பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 65 துதிப்பதற்கு வேண்டிய அபரிமித சிவ அறிவு என் உணர்ச் சியிற் கூடும் வண்ணம் என்னை என்று ஏன்று கொண்டு ரகூரித்தருள்வாயோ ? பொறிச்சியர்கள் மதனகலை விதனம்-அறுவித்துத்-திருப் புகழை உற்றுத் துதிக்கும் வகை அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரகூகித்து அளித்து அருள்வது எந்த நாளோ?-- என வேண்டித் துதித்தார். (iii) 905-ஆம் பாட்டில் வேலையுறை நீட்டி' என்றதனுல். வேலாயுதம் உறையில் இருந்தது என்பதும் பெறப்படும். (iv) 910-ஆம் பாட்டில் தமக்கு அருள் புரிந்த பொய்யாக் கணபதியாரையும் அக்னிசுரரையும் போற்றி ' அருளிற் சீர் பொ(ய்)யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலி ’ எனச் சிறப்பித்தனர். வயலூரிற் சிவபிரான் திருநாமம்-அக்னிசுரர். (v) 913- அயலூருறை மயிலா என்பது 'அயிலுTருறை (வேலூர்) மயிலா என இருக்கவேண்டும் போலும். எது கையையும் நோக்குக. --- (wi) 914-ஆம் பாட்டில் திருச்செங்கோடும் வயலூரும், முருகா! உனக்குப் பிரியமான தலங்கள்-எனப் புகழ்ந்து விளக்கினர். (vii) 916- ol,th பாட்டில் வயலூர்ப் பெருமான் (23) மண் ணிைப் படிக் கரையில் ஏக முகத்துடன், வீரக் கழலுடன், கடப்ப மாலையுடன், வெற்றி வேலுடன் தமது கனவிலே தோன்றித் தம்மை யாட் கொண்ட கருணையைப் பாராட்டு கின் I' ருர். (vii) 917-5-அடி 'புக்க அனல் புனல் திரு ஏடுயவே: -என்றும் பாடம். (ix) 918-ஆம் பாட்டில் (956-ஆம் பாடலிலுங் கூட) கடல் கடைந்த காலத்தில் ஒரு பாதி திருமாலும் ஒரு பாதி வாலி அ-5