பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி so 69 இறைவன் கட்டளை யிட்டபடியே வயலூரைத் திருவா 8ாக்காப் பதிகங்கள் பலவற்றிலும் மறவாது கூறியுள்ளார். திருவானைக்காவுக்கு உரிய பெயர்களாகக் கஜாரணியம்: காவை, கரிவனம், கயப்பதி (கயம்=கஜம்), அத்தியின் கானம் (485) என்பன வந்துள்ளன. திருவானைக்காவைத் தரிசித்து வயலூருக்கு மீண்டு வந்து தங்கினர். இங்ங்ணம் வயலூரிலிருந்து கொண்டே சுற்றியுள்ள சில தலங்களைத் தரிசித்து வயலூருக்கு மீள் வர். (95) திருத் தவத்துறை (922-923) என்னுந் தலத்தைப் பணிந்து 'அறம் வளர்த்த நித்ய கல்யாணி' என அத் தலத்துத் தேவியைப் போற்றினர். பின்னர் (96) திருநெடுங் களம் (896), (97) அத்திப்பட்டு (899), (98) அத்திக்கரை (900), (99) குறட்டி (897-898), (100) கந்தனுார் (901) என் அந் தலங்களைப் போற்றிப் பணிந்தார். முருகவேள் அருணகிரியாருக்கு அற்புதக் காட்சி தந்து அவரை விராலி மலைக்கு அழைத்தது இங்ங்ணம் வயலூரில் சுவாமிகள் இருந்த பொழுது ஒரு நாள் வயலூர்ப் பெருமானது சந்நிதியில் நின்று பத்திச் சுவை நனி சொட்டச் சொட்ட ‘விகட பரிமள ம்ருகமத இம சல' எனத் தொடங்கி, அரிய பெரிய திருப்புகழ்ப்பா ஒன்றைப் பாடி அயில்கையில் வெயிலெழ மயில்மிகை அக்குக் குடக்கொடி செருக்கப் பெருக்கமுடன் வயலி நகருறை சரவண பவகுக! இயலும் இசைகளும் நடனமும் வகைவகை சத்யப் படிக்கினி தகத்யர்க் குணர்த்தியருள் * i தம்பிரானே' (921) யாகப் பாடுபட்ட அளவுக்குப் பொற்காசாக மாறிற்று. 'அகில காரணர் வினைஞர் . ே ಸ್ಕಿ'ಘಿ' சுலாவ நன் கிழைத்த மாமதில்'-திருவானைக்காப் புரா ணம். இம்மதிலை வலம் வருவோர் சகல வரங்களையும் பெறுவர்.