பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 அருணகிரிங்ாதர் என முடித்து மகிழ்ந்தார். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைக்கும் தமிழ்க் கடவுளுக்கு இத்தகைய அரும்ைத் தமிழ்ப் பாடலைக் கேட்டுச் சும்மா இருக்க முடியுமா ? அன்றி ரவே எம்பெருமான் அருணகிரியாரது (கனவில்) ஒர் அற். புத கோலத்தோடு மயிலின் மீது வேலாயுதம் விளங்க எதிர் தோன்றி, மாணிக்க வாசகப் பெருமானுக்குத் திருப் பெருந்துறையிற் குருவாய் எழுந்தருளிய சிவ பெருமான் மறு முறை திருக்கழுக் குன்றத்தில் அருளியது போலத்த திருவண்ணுமலையில் திருவடி திகூைடி செய்த குகப் பெருமான் மறுமுறை வயலூரிலும் அருணகிரியாரைத் தடுத்தாண்டு திருவடி தீகூைடி செய்து1 அன்ப ! நீ (54) பந்தனை நல் லூரில் 'சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்,” (860) என்றும், (56) திருவிடை மருதுரரில் 'மதுர கவி யடைவு பாடி...வழிபாடு சேரும் அருள் தந்திடாதிேர் (883) என்றும், (59) கும்பகோணத்தில் "சித்ரத் தமிழா லுன் செம்பொனுர்வத்தைப் பெறுவேனே (870) என்றும் (70A) சப்த ஸ்தானத் திருப்புகழில் "திருப்புகழ் தணிய ஒகை யில் ஒத எனக்கருள் புரிவாயே' (890)-என்றும் வேண்டிய வண்ணமே மதுரமும் சித்ரமுஞ் செறிந்த சந்தத் திருப்புகழ்ப் பாக்களை மெய்யன்பு கூட்டுவிக்கும் குளிர்ந்த உவகை வெள் ளத்தில் திளைத்துப் பாடும் வரத்தை அருளினுேம். இனி நி: 1 திகழ்ப்படு செய்ப் புதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்த அருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் ೧“ಅಚ್ಡ" 'வயலி நகரியில் அருள் பெற மயில் மிசை ੀ பரி மள... வனச மலரடி கனவிலு நனவிலு ಆ9ಣ್ಣ' வெளிப்பட் டெனையாள் வயலூரில் இருந்த -ဂ္ယီဒီး’ 'வயலியிற்_சித்தித்தெனக்குத் தெளிவருள் ಔ5, மாளே-(550-ன் பாட பேதம்)-பக்கம் 24 பார்க்க. 2. "பாதபுங்கய முற்றிட வுட்கொண் டோதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியிற் றந்தவன் நீயே’’ (105) 'வேலாயுதா மெய்த் திருப்புகழ்ப் புெறு வயலூரா(877)