பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ அருணகிரிநாத சுவாமிகள் சரித்திர ஆராய்ச்சியிற் கூறியபடி சுவாமிகள் தரிசித்த தலவரிசை 1 திரு அருணை i 1. தென்திசைப் பயணம் 2. திருக்கோவலூர் 3 திருவெண்ணெய் நல்லூர் 4 திருநாவலூர் 15:திருவாமூர் 6 வடுகூர் 7 திருத்துறையூர் i 8 திருவதிகை 19 திருப்பாதிரிப்புலியூர் 10 திருமாணிகுழி 11 சிதம்பரம் 12 திருவேட்களம் 13 நெல்வாயில் சிவபுரி 14 விருத்தாசலம்(முது குன்றம்) 15. கூடலேயாற்றுார் 16. எருக்கத்தம்புலியூர் (யாழ்ப்பாணுயன் பட்டினம்) : 17 பரீ முஷ்ணம் (திருமுட்டம்) 18 கடம்பூர் 19 நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாபுரம்) 20 மயேந்திரப்பள்ளி 21 சீகாழி 21-A காவிரிப்பூம் பட்டினம் 22 கரியவனகர் 23 மண்ணிப்படிக்கரை 24 வைத்திசுரன் கோயில் 24-A குறுக்கை 24B திரு அன்னியூர்-பொன் 55).Tт. 25 மாயூரம் 26 தான்தோன்றி ஆக்கூர் 27 திருக்கடவூர் 28 பாகை 29 திருவிடைக்கழி 29-A திருப்பறியலூர் 30 வழுவூர் 31 கந்தன்குடி 32 திலதைப்பதி 33 அம்பர் - 34. அம்பர் (மாகாளம்) 35 திருநள்ளாறு 36 கன்னபுரம் 56-A திருமருகல் 37 திருச்செங் ք.1: பங்குடி 38 திருவிற்குடி 39 விஜயபுரம் 40 திருவாரூர் 41 சிக்கல் 42 நாகபட்டினம் 42.A தேவூர் 43 எட்டிகுடி 44 திருவலிவலம் 44-A கைச்சினம் 44.B தண் டலை நீ னெறி 45 வேதாரணியம் (திருமறைக்காடு) 46 கோடிக்குழகர் கோயில்