பக்கம்:அருமையான துணை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ينتي 汽 豁 3 § ii 荔 r ଈ:’ ဂ္ယီဒီး’ ఫ్గf } } 7 `` பழைய திப்பெட்டி. என்று : அ:ள் பொம்மை என் கிட்டேத்தான் நிறைய இருக்கே! என்று சொன்னவள், துருப்பிடித்த முடியில்லாத தகர டப்பாக் ல்லாத மூடிகளையும், அவை போன்ற அநேக சாமான ம் ஒரு பையில் போட்டு எடுத்து வந் தாள். கீழே கொட்டினுள். $wor, க:ே இங்கே கொட்டி ஏன் 战交 இதை எல்லாம் டத்தை அசிங்கமாக்குதே? என்ருர் அவர். - 8: #f:{#triงพื้ร to க்கக்ெ * த டிம்:ேன்று வைத்துக்கொண்டு நான் உஷா புள்ளெ இல்லே. என்னை உஷான்னு கூப்பிடணும். உஷான்னு கூப்பிட்டால்தான் ஊம்னு கேட்டேன். அப்புறம், நீதானே என் விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பார்க்கணுமின்னே. பையை விட்டுக் கீழே கொட்டாமல் எப்படிப் பார்க்க முடியுமாம்?" r உடனேயே குனிந்து அவசரமாக அனைத்தையும் அள்ளி பைக்குள் அடைத்தாள். நான் வீட்டுக்குப் போறேன்' என்று சொல்லிப் போய்விட்டாள்.

  • ః -

சரி, இந்தக் குழந்தை இனிமேல் இங்கே வராது என்று எண்ணிய புன்னேவனம் ஏமாந்தார். உஷா சிறிது நேரத்தி லேயே அங்கு வந்து சேர்ந்தாள். எட்டிப் பார்த்தாள். நீ துரங்குதியோன்னு பார்த்தேன். தூங்கலியா? என்று கேட்டுச் சிரித்தாள். அந்தக் குழந்தையின் சிரித்த முகம் அவருக்குப் பிடித் திருந்தது. அதுவே ஒளிபொருந்திய ஒரு மலர்போல் விளங்கியது. அது அவர் உள்ளத்தில் பல மலர்களைப் பூக்க 5A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/126&oldid=738685" இலிருந்து மீள்விக்கப்பட்டது