பக்கம்:அருமையான துணை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அருமையான துணை



அவன்-அனைத்துக்காகவும் அனைவருக்காகவும் இதயத்தில் ஈரம் கொண்டிருந்த அனுதாபி-அவனுக்காக அனுதாபப்பட எவரும் இல்லாத வெளியிலே கவனிப்பாரற்றுக் கிடந்தான்.

சூரியனின் பொன்னொளி அவன் உடலேயும் தொட்டுப் பளிச்சிட்டது.

‘சதங்கை’, ஏப்ரல் 1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/27&oldid=970565" இலிருந்து மீள்விக்கப்பட்டது