பக்கம்:அருமையான துணை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அருமையான துணை அவன் முழங்கால்களிலும் கைகளிலும் நாய் மாதிரி தின்றும் நகர்ந்தும், மோப்பம் பிடிப்பதுபோல் ஹம்ப். . . என்று மூச்சிழுத்தும் மூச்சை உதறியும், அங்கும் தான். பிறகு ஒரு இடத்தில் மவுனமாக

  • *

ர்கள் கூப்பிட்டதற்குப் பதில் எதுவும் சொல்லவே ளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது தரியவில்லை, கதவை இழுத்துச் சாத்திவிட்டு, போய்விடலாமா என்ருெரு நினைப்பு, ஐயோ ரு அனுதாப உணர்வு. இவனுக்கு என்ன - உர்னு இப்படி? இதுக்கு என்ன செய்யலாம்? ய, ரிடம் கேட்கலாம்? இவ்விதமான குழப்பம் வேறு, காலேத் ് தேய்த்துக்கொண்டு நின்ருர்கள். அவர்களுக்கு உதவிபுரியவே வந்தவர்போல் வீட்டுக் காரர் வாசுதேவ் , என்ன லார், உங்க ஃபிரண்டுக்கு என்ன ஆச்க?' என்று கேட்டபடி வந்தார். - go என்னன்னே தெரியவியே!” பாட் அல்லது ஆணிட் வேலை செய்யுதோ என்னமோ?* 敛

    • -- "3 + 成员 *ś -, , ** &? - 3אצ - 必 இது என்னவோ புரியாத பாஷையாக இருக்குதே என்று மத்த இருவரும் முழித்தார்கள்.
    • 3

வாசுதேவ் ரொம்ப முன்னேறியவர். அப்படிக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவர். ஏகப்பட்ட புத்தகங்கள், அயல் . நாட்டுப் பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் உடையவர். தனது படிப்புவலையில் வந்து சிக்குகிற மீன்கள், முத்துச் சிப்பி கன், கிளிஞ்சல்கள் அனைத்தையும் தாறுமாருகச் சிதறிக் கொட்டுவதில் ஆனந்தம் கொள்பவர். தன் பேச்சு பிறர்க்குக் ப்பம் விளைவித்தால் தனக்கு வெற்றிகிட்டிவிட்டதாக மகிழ்ந்துபோகும் சுபாவம் உடையவர். . கைகளை உவகையோடு தேய்த்துக்கொண்டு சிரித்தார் அவர். பாட் தெரியாது? பி-ஓ-டி. PCT. மாரிஜுவாகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/53&oldid=738737" இலிருந்து மீள்விக்கப்பட்டது