பக்கம்:அருமையான துணை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாயம் 龛* கூச்சல் போட்டாரு பாருங்க! ஹோய், டெரிபிள்: டே மண்டு கங்களே, மடச் சாம்பிராணிகளே! ஏன், கவலை பிச்சுப் பிடுங்கும் மனுஷப் பயலுகளாக இருக்கிறீர்கள்? ஆப்பிளாய், ஆரஞ்சாய், மல்கோவாப் பழமாய், குஞ்சாலாடுகளாய், குட மிளகாய்களாய், முட்டகோளாய் எதுவாகவும் மாறிவிடுங் கள். நீ என்ன நினைக்கிருயோ அதுவே ஆகின்ருய். நான் விட்டு, இனிப்பான குஞ்சாலட்டு என்று நினைக்கிறேன். அதுவே ஆகின்றேன்னு பிரசங்க தோரணையில் கூச்சவிட்டார். லட்டாக இருக்கணுமின்ன இருந்துட்டுப் போமேன்: அதுக்கு ஏன் கத்துநீர்னேன். நீரு மட்டும் அந்த இந்திரா லட்டு மாதிரி இருக்கிரு விஜயா ஆப்பிள்ளு ஆப்பிள் தான்; வசந்தா சரியான டொமடோன்னில்லாம் சொல்லலாமோ? அவளுக மட்டும்தான் அப்படி இருக்கமுடியுமோ? லட்டு ஆகிவிட்டேன். கு ஞ் ச | ல ட் டு என்று பிரதர் சொன்னர். சீரியலாகத்தான் பேசினர். இது ஏதட வம் பாப் போச்சுன்னு பதறினேன். பிரதருக்கு மைண்டு சரி ஸ்ம் திங் ராங்னு என் மனம் சொல்லிக்க, ஒய், லட்டுன்ன ஜாக்கிரதையாக இரும். யாராவது கடிச்சுத் தின்னுடப் போருங்க. அல்லது எலி கிலி கடிச்சுப்போடும். அல்லது, உதிர்ந்து போகப் போlர்னேன். சும்மா தமr ஷ-க்குத்தான் சொன்னேன். உடனே பிரதர் அழ ஆரம்பிச் சிட்டார். "ஐயோ, இங்கே யாரோ புட்டுப்புட்டுத் தின்ருங் களே; இந்தப் பக்கம் எலி கடிக்குதே, ஐய்யய்யோ நான் உதிர்றேன், உதிர்ந்தே போறேனேன்னு பயந்து அலறி மூலைப் பக்கம் போயி ஒண்டிக்கிடவும்தான், சரி, கைலாசமாக இல்லை; அவருக்குள்ள ஸ்ம்திங் புகுந்துக்கிட்டு அவரை பாடாய்ப் படு த் துது என் னு எனக்குத் தோணிச்சு, தான் வெளியே போயிட்டேன். திரும்பி வந்த பிறகும், ஆளு அப்படியேதான் இருக்கார்ங்கிறது தெரிஞ்சுது...' வாசுதேவ் விரிவாகவே பேசினர். 字 ^్మ ஏன் இப்படி ஆச்சு? என்று மற்றவர்கள் குழம்பினர்கள் 娜 ஒரு டாக்டரை அழைத்து வந்து காட்டினர்கள். ஏதாவது ஷாக் ஏற்பட்டிருக்கலாம். மென்ட்டல் டிஸ்டர்பன்ஸ் ஏற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/56&oldid=738740" இலிருந்து மீள்விக்கப்பட்டது